Wednesday, November 27, 2024

Tag: இலங்கை

முப்படையினரையும் களத்தில் இறக்கிய ரணில்

நாட்டில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் பொது மக்களின் அமைதியைப் பேணுவதற்காக பொது மக்கள் பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தின் கீழ் முப்படையினரை பணிக்கு அமர்த்தும் அதி விசேட வர்த்தமானி ...

Read more

சிறிலங்காவுக்கு நிபந்தனை விதித்த சர்வதேச நாணய நிதியம்

சிறிலங்காவுக்கான புதிய திட்டமொன்றுக்கு சிறிலங்காவின் கடனாளிகளிடமிருந்து போதுமான உத்தரவாதங்கள் எதிர்பார்க்கப்படுகின்றது என்று சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. நாடு முகம்கொடுக்கும் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண்பதற்கான ...

Read more

இறுதிக் கட்டத்தில் சிறிலங்காவின் சுகாதாரக் கட்டமைப்பு – ஐ.நா. அதிர்ச்சித் தகவல்

சிறிலங்காவின் பொருளாதார நெருக்கடி நாட்டின் சுகாதார கட்டமைப்பை வீழ்ச்சியின் இறுதிக் கட்டத்துக்கு இட்டுச் சென்றுள்ளது என்று ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. சிறிலங்கா அதன் வரலாற்றில் மிக ...

Read more

அரசாங்கத்துக்கு எதிராகப் போராட்டம் – 90 நாள்கள் தடுப்புக்காவல்

அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உட்பட மூவர் தடுப்புக் காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்யப்படுவார்கள் என்று பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் ...

Read more

பெரும் உணவு நெருக்கடிக்குள் சிக்கவுள்ள சிறிலங்கா

நெற் செய்கை குறைந்துள்ளதால் சிறிலங்கா பெரும் உணவு நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. கடந்த வருடங்களில் சிறுபோகத்தில் இரண்டு மில்லியன் மெற்றிக் தொன்னாக இருந்த அறுவடை இனிவரும் காலத்தில் பாதியாகக் ...

Read more

சிறிலங்காவுக்கான உதவிகளுக்கு நிபந்தனை விதிக்கக்கோரும் பேராயர்

ஜனநாயகம், சட்டத்தின் ஆட்சி, நேர்மை மற்றும் மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில் தெளிவான நிபந்தனைகளுடன் சிறிலங்காவுக்கு உதவிகளை வழங்க வேண்டும் என்று கொழும்புப் பேராயர் கர்தினால் மல்கம் ...

Read more

மின்சாரப் பாவனையில் சடுதியான வீழ்ச்சி

கடந்த இரண்டு மாதங்களில் நாட்டின் மின்சார பாவனை 20% க்கும் அதிகமாக குறைந்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் (PUCSL) தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். தினசரி ...

Read more

எரிவாயு சிலிண்டருக்கு விரைவில் கட்டுப்பாட்டு விலை?

எரிவாயு விலை கட்டுப்பாட்டுக்கு அவசியமான நடவடிக்கைகளை எடுப்பதாக, சந்தை, வணிக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். தற்போது எரிவாயு விநியோகம் வழமைக்குத் திரும்பியுள்ளது. ...

Read more

நீதிப் போராட்டத்தில் இணையுங்கள் – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் கோரிக்கை

தமிழ் தேசியத்தின் வழியில் பயணிக்கும் அனைவரும் தமிழ் மக்களின் நீதி போராட்டத்தில் ஒன்றிணைய வேண்டும் என்று வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் சங்கத்தினர் அழைப்பு ...

Read more

ஐ.நா. பிராந்திய பணிப்பாளரைச் சந்தித்த சஜித் பிரேமதாச

ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி ஒருங்கிணைப்பு அலுவலகத்தின் ஆசிய பசுபிக் பிராந்திய பணிப்பாளர் டேவிட் மெக்லாக்லான்-கார் இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள நிலையில், அவருக்கும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் ...

Read more
Page 25 of 124 1 24 25 26 124

Recent News