Monday, November 25, 2024

Tag: இலங்கை

எரிபொருளுக்காக வரிசையில் நின்றவர் மயங்கி உயிரிழப்பு – இரண்டாவது நாளாகவும் துயரம்!

இலங்கையில் எரிபொருள் உட்பட அத்தியாவசியப் பொருள்களுக்குக் கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், அவற்றுக்காக வரிசைகளில் நிற்போர் மயங்கி வீழ்ந்து உயிரிழக்கும் சம்பவங்கள் பதிவாக ஆரம்பித்துள்ளன. நேற்று முதியவர் ...

Read more

முல்லைத்தீவில் தனியார் பயணிகள் பஸ்விபத்து!! – ஒருவர் பலி, பலர் படுகாயம்!

முல்லைத்தீவு, முள்ளிவாய்க்காலில் இன்று தனியார் பயணிகள் பஸ் ஒன்று வீதியை விட்டு விலகி தடம்புரண்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளார். யாழ்ப்பாணம் - முல்லைத்தீவு இடையே பயணிகள் சேவையை மேற்கொள்ளும் ...

Read more

நிலையான வைப்புக்கான நடைமுறையை மாற்றியது இலங்கை!! – வெளிநாட்டில் இருப்போருக்குச் சிக்கல்!

மூத்த பிரஜைகளுக்கான விசேட உயர் வட்டி வீதத் திட்டத்தில் நிலையான வைப்புக்களை வைத்திருப்போர் நேரில் தோன்றியோ, எழுத்துமூலமோ திட்டத்தை நீடித்துக் கொள்வது கட்டாயம் என்று இலங்கை மத்திய ...

Read more

மண்ணெண்ணெய்க்காக வரிசையில் நின்றவர் மயங்கிச் சாவு!!

கண்டியில் மண்ணெண்ணெய்காக வரிசையில் காத்திருந்த ஒருவர் மயங்கி விழுந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளார். சுமார் 5 மணித்தியாலங்கள் வரையில் எரிபொருளுக்காக இவர் வரிசையில் காத்திருந்தார் என்று ...

Read more

போராட்டம் நடத்த வந்தவர்களை தடுத்த பொலிஸார்!! – வீதியில் புரண்டு கதறிய தாய்மார்!!

யாழ்ப்பாணம் வந்துள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்சவுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்த வந்த மக்கள் வீதியில் வழிமறிக்கப்பட்டு வாகனத்தை செலுத்திவந்த சாரதி பொலிசாரின் தீவிர விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார். ...

Read more

ரூபாவை மிதக்க வைத்த விதம் தவறு : மத்திய வங்கி முன்னாள் பிரதி ஆளுநர்

இலங்கை மத்திய வங்கி ரூபாவை மிதக்க வைக்கும் முறை தவறானது என இலங்கை மத்திய வங்கியின் முன்னாள் பிரதி ஆளுநர் கலாநிதி டபிள்யூ.ஏ. விஜேவர்தன கூறியுள்ளார். ஊடகம் ...

Read more

நிதியில்லாததால் மருத்துவபீட ஆய்வுகூட சோதனைகள் தடைப்படும் அபாயம்!!

தனியார் நிறுவனங்களிடம் இருந்து கொள்வனவு செய்யப்படும் அத்தியாவசிய மருத்துவப் பொருள்களுக்காக சுகாதார அமைச்சு சுமார் 1 பில்லியன் ரூபா கடனைச் செலுத்த வேண்டியுள்ளது என்று சுகாதார நிபுணர்களின் ...

Read more

இலங்கையில் நைஜீரிய சைபர் குற்றவாளிகள்! – விடுக்கப்பட்ட அறிவிப்பு!!

நாட்டில் அதிகரித்துள்ள இணையக் குற்றங்களை கட்டுப்படுத்த தேசிய கட்டமைப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவு தெரிவித்துள்ளது. அதேநேரம் நைஜீரிய சைபர் குற்றவாளிகளை ...

Read more

கோத்தாபயவை வீட்டுக்கு அனுப்புவதே நாட்டுப் பிரச்சினைக்குத் தீர்வு!! – சரத் பொன்சேகா

நாடு எதிர்கொள்ளும் இன்றைய நெருக்கடியில் தேர்தலுக்கு செல்லவேண்டும் என்றால் முதலில் ஜனாதிபதி தேர்தலையே நடத்தவேண்டும். கோத்தாபய ராஜபக்சவை ஜனாதிபதியாக வைத்துக்கொண்டு எம்மால் அரசாங்கத்தை கொண்டுசெல்ல முடியாது. இன்றைய ...

Read more

கொரோனா அபாயம் குறையவில்லை – வெளியானது எச்சரிக்கை!!

நாட்டில் கொவிட் நிலைமை முன்னரைப் போன்று தீவிரமாகக் காணப்படாத போதிலும், அச்சுறுத்தல் நிலைமை முழுமையாக நீங்கவில்லை என்று சுகாதார மேம்பாட்டு பணியகத்தின் பணிப்பாளர் விசேட மருத்துவ நிபுணர் ...

Read more
Page 114 of 124 1 113 114 115 124

Recent News