Tuesday, November 26, 2024

Tag: இலங்கை

முன்னாள் அமைச்சர் உட்பட நால்வர் அதிரடியாகக் கைது!!

முன்னாள் அமைச்சர் பண்டு பண்டாரநாயக்க உள்ளிட்ட நால்வர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளனர். முத்துக்களை விற்பனை செய்த சம்பவம் தொடர்பில் விசேட அதிரடிப்படையினரால் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Read more

ரணில் பக்கம் சாயும் சம்பிக்க!! – ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற 43ஆவது பிரிகேட்!!

ஐக்கியதேசிய கட்சியின் போராட்டத்தில் சம்பிக்க ரணவக்கவின் 43ஆவது பிரிகேட்டை சேர்ந்தவர்களும் கலந்துகொண்டனர். ஐக்கியதேசிய கட்சி நேற்று முன்னெடுத்த போராட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ...

Read more

நெருக்கடி நிலைமைக்கு எதிராக களமிறங்கிய சட்டத்தரணிகள்! – உயர்நீதிமன்றில் மனுத்தாக்கல்!

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வுகளை வழங்க அமைச்சரவைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரி இரு அடிப்படை உரிமை மனுக்களை உயர் நீதிமன்றத்தில் ...

Read more

பெற்றோல் விலை மீண்டும் அதிகரிப்பு!! – 300 ரூபாவைத் தாண்டியது!!

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனம் நள்ளிரவு முதல் அனைத்து வகையான பெற்றோலின் விலைகளையும் அதிகரித்துள்ளது. அனைத்து விதப் பெற்றோலின் விலைகளும் 49 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது என்று லங்கா ஐ.ஓ.சி. ...

Read more

10 மணி நேர மின்வெட்டு!! -கடும் நெருக்கடிக்குள் இலங்கை!!

மின் உற்பத்தி நிலையங்களுக்கான எரிபொருள் பற்றாக்குறை மற்றும் நீர் மின் நிலையங்களுக்கான நீர் பற்றாக்குறை காரணமாக அடுத்த வாரம் முதல் மின்வெட்டு 10 மணி நேரம் வரை ...

Read more

வற் வரி திருத்தச் சட்டம் நேற்று நிறைவேற்றம்!

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டம் நேற்று நாடாளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது. “வற்” எனப்படும் பெறுமதிசேர் வரி திருத்தச் சட்ட வரைவு நாடாளுமன்றில் நேற்று முன்வைக்கப்பட்டது. பெறுமதிசேர் ...

Read more

வாழ்க்கைச் செலவு இன்னும் உயரும்!- பெரமுன எம்.பி. கணிப்பு!!

நாணய மாற்று வீதம் கட்டுப்பாடற்றதாக இருந்தால் மே - ஜூன் மாதத்துக்குள் அமெரிக்க டொலர் 400 ரூபாவைத் தாண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read more

இலங்கைக்கு வந்த ஐ.எம்.எவ். பிரதானி பதவி விலக முடிவு!

அண்மையில் மூன்று நாள்கள் உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு இலங்கைக்கு வந்திருந்த, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய - பசுபிக் திணைக்களத்தின் தலைவர் சாங்யோங் ரீ அந்தப் பதவியிலிருந்து ...

Read more

ரயில் கட்டண அதிகரிப்பு திடீரென இடைநிறுத்தம்!

நேற்றுமுன்தினம் நள்ளிரவு அதிகரிக்கப்பட்ட ரயில் முன்பதிவு ஆசனக் கட்டணங்கள் முன்னறிவிப்பு இன்றி அதிகரிக்கப்பட்டதால் கட்டண அதிகரிப்பு உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் இடைநிறுத்தப்படவுள்ளது என்று போக்குவரத்து அமைச்சர் ...

Read more

அவசர சிகிச்சைப் பிரிவில் இலங்கை!! – சிவாஜிலிங்கம் கூறிய தகவல்!!

இலங்கை அரசு அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டது போல் உள்ளதால், பிழைக்குமா பிழைக்காதா என்பதை தற்போதைக்கு சொல்ல இயலாது என்று தெரிவித்துள்ள வடக்கு மாகாண சபை முன்னாள் ...

Read more
Page 110 of 124 1 109 110 111 124

Recent News