Tuesday, November 26, 2024

Tag: இலங்கை

எரிபொருள் இல்லை: மின்வெட்டை மேலும் அதிகரிக்க வேண்டிய நிலை

அனல் மின் நிலையங்களுக்குத் தேவையான எரிபொருள் பற்றாக்குறையால் தற்போதைய மின்வெட்டை மேலும் அதிகரிக்க வேண்டியுள்ளது என்று பெற்றோலியம் மற்றும் துறைமுக நல்லிணக்க தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. சப்புகஸ்கந்த ...

Read more

இந்தியாவிடம் மீண்டும் கடன் கேட்கும் இலங்கை!! – இந்தியா வந்துள்ள ஜெய்சங்கருடன் பேச்சு!!

பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ள இலங்கை அத்தியாவசிய பொருள்களை இறக்குமதி செய்வதற்காக இந்தியாவிடமிருந்து மேலதிகமாக ஒரு பில்லியன் டொலர் கடனுதவியை கோரியுள்ளது. இந்திய வெளிவிவகார அமைச்சர் தனது அயல்நாட்டின் ...

Read more

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு 5,000 ரூபா!!

குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களுக்கு விசேட கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. தமிழ் - சிங்கள புத்தாண்டை முன்னிட்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதற்கு அமைச்சரவை அனுமதியும் ...

Read more

நாளை ஏழு மணி நேரத்துக்கும் அதிக மின்வெட்டு!! – மின்சார சபை அறிவிப்பு

இலங்கையில் நாளை முதல் ஏழரை மணி நேரம் மின் துண்டிப்பு நடைமுறைப்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. A முதல் L வரையான வலயங்களில் காலை ...

Read more

நேர்மையானவர்களிடம் பொறுப்பை கொடுங்கள்!- வலியுறுத்துகிறார் சம்பிக்க!

இலங்கை மின்சார சபை, மத்திய வங்கி, நிதியமைச்சு போன்றவற்றை நேர்மையான திறமையானவர்களிடம் ஒப்படைக்கவேண்டும் என்றும் நாட்டைக் காபந்து அரசாங்கமொன்று நிர்வகிக்க வேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ...

Read more

மஹிந்தவா? ரணிலா? பிரதமர் – ஆளும் கட்சிக்குள் தொடங்கியது பிரளயம்!!

ரணில் விக்கிரமசிங்கவுக்கு பிரதமர் பதவி வழங்கும் எந்தத் திட்டமும் இல்லை என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. இன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைமை அலுவலகத்தில் ...

Read more

எரிபொருளுக்கு தவிக்கும் மக்கள்!! – முன்னுக்குப்பின் முரணாகப் பேசும் அமைச்சர்!

இலங்கையில் தற்போது எரிபொருள் தட்டுப்பாடு இல்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் சுமித் விஜேசிங்க தெரிவித்தார். மக்கள் தேவைக்கு அதிகமாக எரிபொருளை வாங்குவதால் எரிபொருள் நிரப்பு ...

Read more

நாடாளுமன்றத்துக்கு வர அஞ்சும் பஸில்!! – விவாதத்தைத் தவிர்க்கப் பிரயத்தனம்!

சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கை தொடர்பாக இலங்கை நாடாளுமன்றத்தில் விவாதம் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ள நிலையில், அதை் தடுக்க நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச முயற்சித்துள்ளார் என்று தகவல் ...

Read more

இலங்கை வந்துள்ள இந்திய வெளியுறவு அமைச்சர் கோத்தாபய, பஸிலுடன் அவசர சந்திப்பு!!

இலங்கைக்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டுள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச மற்றும் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ச ஆகியோரை இன்று சந்தித்துள்ளார். ஜெய்சங்கருடனான சந்திப்பின்போது, ...

Read more

கூட்டமைப்பையும் சந்திக்கிறார் இந்திய வெளிவிவகார அமைச்சர்!!

இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும், இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருக்கும் இடையிலான சந்திப்பு கொழும்பில் இன்று நடைபெறவுள்ளது. இலங்கையில் நடைபெறவுள்ள 'பிம்ஸ்டெக்' மாநாட்டில் பங்கேற்பதற்காக ...

Read more
Page 108 of 124 1 107 108 109 124

Recent News