Tuesday, November 26, 2024

Tag: இலங்கை

நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை!! – கல்வி அமைச்சின் அறிவிப்பு!!

நாளை முதல் வடக்கு, தெற்கு, வடமேல் மற்றும் கிழக்கு மாகாணப் பாடசாலை மாணவர்களுக்கு விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா இந்தத் தகவலைத் ...

Read more

பதவி விலகினார் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத் தலைவர்!!

இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையத்தின் தலைவர் பதவியில் இருந்து ஓஷத சேனாநாயக்க விலகியுள்ளார். அதேவேளை, இலங்கையில் பேஸ்புக், டுவீற்றர், வட்ஸ்அப், யூடியூப் உட்பட ...

Read more

அமைச்சுப் பதவிகளில் இருந்து விலக சுதந்திரக் கட்சி தீர்மானம்!!

நாடாளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்யும் அரசியல் கட்சிகளின் பங்களிப்புடன் காபந்து அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி யோசனை முன்வைத்துள்ளது. நேற்றுக் கூடிய ஸ்ரீலங்கா ...

Read more

சமூக வலைத்தளங்கள் முடங்கலாம்!! – தீவிர ஆலோசனையில் இலங்கை அரசாங்கம்!

தேவை ஏற்பட்டால் நாட்டில் சமூக ஊடகங்கள் தொடர்பில் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு அமைய நடவடிக்கை எடுக்க தயாராக உள்ளதாக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ...

Read more

நாட்டை விட்டுத் தப்பியோடும் ராஜபக்சக்கள்? – இந்திய ஊடகம் வெளியிட்ட பரபரப்புத் தகவல்!!

ராஜபக்சாக்கள் நாட்டிலிருந்து தப்பியோடமுயல்கின்றனர் என கொழும்பில் தகவல்கள் பரவுகின்றன என்று இந்தியாவின் ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது இலங்கையில் பொருளாதார நிலை மிக மோசமடைந்துள்ளது,இதற்கு மத்தியில் ராஜபக்சாக்கள் இலங்கையிலிருந்து ...

Read more

3 ஆம் திகதி இலங்கையில் ஊரடங்கு? – பொலிஸ் பேச்சாளர் வெளியிட்டுள்ள தகவல்!

எதிர்வரும் 3ஆம் திகதி மாபெரும் அரச எதிர்ப்புப் போராட்டத்துக்கு சமூக ஊடகங்களில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ள நிலையில் அந்தத் தினத்தில் ஊரடங்கு சட்டம் நடைமுறைப்படுத்தப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. ...

Read more

திட்டமிட்ட திகதிகளில் பரீட்சைகள் நடைபெறும்!- கல்வி அமைச்சின் அறிவிப்பு!

பிரதான பரீட்சைகளைத் திட்டமிட்டவகையில் நடத்துவதற்குத் தேவையான காகிதாதிகள் கையிருப்பில் உள்ளன என்று கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்தார். அஸ்கிரிய மகாநாயக்க தேரரை நேற்றுமுன்தினம் சந்தித்த அமைச்சர், ...

Read more

இலங்கை ஒளிர்வது ஐ.ஓ.சியின் கையில்!

லங்கா ஐ.ஓ.சி. நிறுவனத்திடம் இருந்து உரிய நேரத்தில் 6 ஆயிரம் மெற்றிக்தொன் டீசல் கிடைக்காவிட்டால் இன்று 16 மணிநேரம் அல்லது அதற்கு அதிகமான நேரம் மின்சாரம் தடைப்படும் ...

Read more

நாட்டில் எதுவும் “இல்லை” வீதிக்கு இறங்கி மக்கள் ஆர்ப்பாட்டம்!!

மின்சாரம், எரிபொருள் மற்றும் எரிவாயுப் பிரச்சினைகளுக்குத் தீர்வு வழங்கக் கோரி நேற்று நாட்டில் பல பகுதிகளிலும் மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். நாட்டில் விலவாசி உயர்வு, எரிவாயு, எரிபொருள் ...

Read more

ஏப்ரல் மாதத்துடன் மின்வெட்டு குறையுமாம்!! – மின்சார சபை கூறுகின்றது!!

நாட்டில் தற்போது அமுலில் உள்ள மின்வெட்டு நேரம் எதிர்வரும் ஏப்ரல் 02 ஆம் திகதிக்கு பிறகு 4 மணிநேரமாக குறைக்கப்படும் - என்று இலங்கை மின்சார சபையின் ...

Read more
Page 105 of 124 1 104 105 106 124

Recent News