Tuesday, November 26, 2024

Tag: இலங்கை

பஸிலை திட்டித் தீர்க்கும் ஆளும் கட்சி எம்.பிக்கள்!! – நேற்றைய கூட்டத்தில் கடும் வாக்குவாதம்!

தற்போது அரசாங்கம் பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ள நிலையில், ஆளும்கட்சிக்குள் கடும் கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுள்ளன என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதேநேரம், ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் தங்கள் ...

Read more

புதிய அமைச்சரவை நியமனம்! – நிதி அமைச்சராக அலி சப்ரி நியமனம்!!

அமைச்சர்கள் நால் ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச முன்னிலையில் சற்றுமுன்னர் பதவியேற்றுள்ளனர். நிதி அமைச்சராக அலி சப்ரியும், வெளியுறவுத்துறை அமைச்சராக ஜி.எல்.பீரிஸூம், நெடுச்சாலைகள் அமைச்சராக ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும், கல்வி ...

Read more

சமூக வலைத்தளங்களை முடக்கி மூக்குடைந்த அரசு!!

நேற்றுமுன்தினம் இரவு திடீரென இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நலிவடைய வைக்கும் நோக்குடன் அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ...

Read more

பதவி விலகினார் நாமல் ராஜபக்ச!

விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சர் நாமல் ராஜபக்ச தனது அமைச்சுப் பொறுப்பில் இருந்து விலகிக் கொண்டுள்ளார். இவர் பிரதமர் மஹிந்த ராஜபக்சவின் புதல்வரான நாமல் ராஜபக்ச, ...

Read more

இடைக்கால அரசுக்கு இணக்கம் தெரிவித்த கோத்தாபய!! – விரைவில் மாற்றம்!

இடைக்கால சர்வகட்சி அரசொன்றை அமைக்க வேண்டும் என ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார். உதய கம்மன்பில, டிரான் ...

Read more

நிகழ்வுகளைத் தவிர்க்கும் ஆளும் கட்சி எம்.பிக்கள்!! – மக்கள் கோபத்தால் அச்சம்!

அமைச்சர்கள் மற்றும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்நாட்களில் உற்சவங்கள், கூட்டங்கள், பொதுமக்கள் சந்திப்பு ஆகியவற்றில் கலந்து கொள்வதை தவிர்த்து வருகின்றனர் என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  சமையல் ...

Read more

மக்கள் சக்தியின் முன் மண்டியிட நேரும்!! – அரசுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த சஜித்!

மக்கள் எழுச்சியை ஒடுக்குவதற்கு அரசு, அரச பயங்கரவாதத்தை கையில் எடுத்துள்ளது. ஆனாலும் மக்கள் சக்தியின் முன்னால் நிச்சயம் மண்டியிடவேண்டிவரும் என்பதை புரிந்துகொள்ள வேண்டும். மக்கள் ஆசியுடனேயே நாம் ...

Read more

தடையற்ற மின் கேட்டு உயிரை மாய்த்த நபர்!- ஜனாதிபதி இல்லம் அருகே சம்பவம்!!

மின்வெட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 53 வயதான இவர் ஒரு மின் இணைப்பாளர் ...

Read more

உலக நாடுகளில் வெடித்தன இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள்!!

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றில் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன், பேர்த், கான்பெரா, ஹோபார்ட் ஆகிய நகரங்களிலும், நீயூஸிலாந்தின் ஒக்லாந் நகரிலும் பெரும் போராட்டங்களை ...

Read more

ஊரடங்கு உத்தரவையும் மீறி மக்கள் போராட்டம்!! – அடக்க பொலிஸார் கடும் முயற்சி!!

இலங்கையில் ஊரடங்குக் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ள போதும் இன்று பல இடங்களில் அரசாங்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. பேராதனைப் பல்கலைக் கழக மாணவர்களால் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் பொலிஸார் நீர்த் ...

Read more
Page 104 of 124 1 103 104 105 124

Recent News