Saturday, November 23, 2024

Tag: இறக்குமதி

கர்ப்பிணிகளுக்கு காலாவதியான மாத்திரைகள்!- தெற்கு ஊடகம் அதிர்ச்சித் தகவல்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் இரண்டாம் தவணை ஆட்சியில் கர்ப்பிணிப் பெண்களுக்கு காலாவதியான மருந்துப் பொருள்கள் இறக்குமதி செய்யப்பட்டன என்று தென்னிலங்கை ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ...

Read more

369 பொருள்களுக்கான இறக்குமதித் தடை நீக்கம்!

இறக்குமதித் தடை விதிக்கப்பட்டிருந்த 369 வகையான அத்தியாவசியமற்ற பொருள்களுக்கான இறக்குமதிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது நிலவும் வரிகள் உட்பட பொருந்தக்கூடிய விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளுக்கு உட்பட்டு இந்த ...

Read more

புதிய நிறுவனத்திடம் எரிவாயு கொள்வனவு!!

குறைந்த விலையில் எரிவாயுவை இறக்குமதி செய்வதற்காக, தாய்லாந்தின் புதிய நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது என்று லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் விஜித ஹேரத் தெரிவித்தார். இது தொடர்பில் ...

Read more

சட்டவிரோத இறக்குமதி!!- சொகுச் கார்கள் சிக்கின!!

பிரிட்டனில் இருந்து சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 4 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய இரு அதி சொகுசு வாகனங்கள் உட்படப் பல பொருள்கள் கைப்பற்றப்பட்டள்ளன என்று இலங்கை ...

Read more

எரிபொருள் தட்டுப்பாடு!!- கொழும்பு துறைமுகத்தில் தேங்கும் பொருள்கள்!!

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு துறைமுகத்தில் ஏற்றுமதி இறக்குமதி உள்ளிட்ட போக்குவரத்து நடவடிக்கைகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஐக்கிய இலங்கை கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் ...

Read more

இலங்கைக்கு கடன் கிடைக்க எத்தனை மாதங்களாகும்? – வெளியான முக்கிய தகவல்!

சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கு வழங்கவிருக்கும் உதவிகள் கிடைப்பதற்கு இன்னும் 6 மாதங்கள் செல்லலாம் என அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார். எனினும், எரிபொருள், மருந்து உட்பட ...

Read more

இலங்கைக்கு வந்தது இந்திய எரிபொருள்!- ஆனாலும் தொடர்கிறது தட்டுப்பாடு!!

நேற்றுடன் முடிந்த 24 மணி நேரத்தில் இந்தியாவின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு 76 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்படுகின்றது. 36 ஆயிரம் ...

Read more

இறக்குமதி பால்மா விலை 300 ரூபாவால் அதிகரிக்கும்!!

இறக்குமதி செய்யப்படும் பால்மாவின் விலையை அதிகரிப்பது தொடர்பாகப் பரிசீலிக்கப்பட்டு வருகின்றது என்று பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்தது. இதனால் ஒரு கிலோ பால்மாவின் விலையை 300 ரூபாவாலும், ...

Read more

மருந்துகள் இறக்குமதியில் நெருக்கடி!! – இரு வாரங்களில் எதிர்கொள்ளவுள்ள அபாயம்!!

எதிர்வரும் இரு வாரங்களில் அரச துறைகளில் மட்டுமன்றி தனியார் துறைகளிலும் அத்தியாவசிய மருந்துப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்று அரச ஔடதவியலாளர்கள் சங்கம் எச்சரித்துள்ளது. இந்த விடயம் ...

Read more

இலங்கையில் 600 பொருள்களின் இறக்குமதிக்குத் தடை!! – நள்ளிரவு வெளியாகவுள்ள வர்த்தமானி அறிவித்தல்!!

600 அத்தியாவசியமற்ற இறக்குமதிகளை இடைநிறுத்துவதற்கான வர்த்தமானியை அரசாங்கம் இன்றிரவு (2) வெளியிடவுள்ளது என்று எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்தார். வெளிநாட்டு கையிருப்பு குறைவாக இருக்கும்போது, அவை ...

Read more
Page 2 of 2 1 2

Recent News