Saturday, September 21, 2024

Tag: மீனம்

இன்றைய ராசிபலன்- 29.05.2022

மேஷம் இங்கிதமான பேச்சால் எல்லோரையும் கவருவீர்கள். பிள்ளைகளை புதிய பாதையில் வழி நடத்துவீர்கள். வராது என்றிருந்த பணம் கைக்கு வரும். உறவினர்களால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் கூடுதல் ...

Read more

இன்றைய ராசிபலன்-28.05.2022

மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளை பார்க்க வேண்டி வரும். நண்பர்கள் உறவினர் களால் செலவுகள் இருக்கும். சிலரின் தவறுகளை சுட்டிக் ...

Read more

இன்றைய ராசிபலன்-27.05.2022

மேஷம் ராசிக்குள் சந்திரன் இருப்பதால் சில வேலைகளை உங்கள் பார்வையிலேயே முடிப்பது நல் லது. யாரையும் நம்பி பொறுப்புகளை ஒப்படைக்காதீர்கள். அவசரப்பட்டு அடுத்தவர்களை விமர்சிக்க வேண்டாம். முன்கோபத்தால் ...

Read more

இன்றைய ராசிபலன்-26.05.2022

மேஷம் எளிதில் முடித்துவிடலாம் என நினைத்த காரியங்களை கூடப் போராடி முடிக்க வேண்டி இருக்கும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். எதிர்பாராத பயணங்கள் செலவினங்களால் திணறுவீர்கள். வியாபாரத்தில் ...

Read more

இன்றைய ராசிபலன்- 25.05.2022

மேஷம் குடும்பத்தினருடன் வீண் விவாதங்கள் வந்துபோகும். வெளிவட்டாரத்தில் யாரையும் விமர்சிக்க வேண்டாம். செலவுகள் கட்டுக்கடங்காமல் போகும். உறவினர் நண்பர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வியாபாரத்தில் புது முதலீடு ...

Read more

இன்றைய ராசிபலன்-24.05.2022

மேஷம் எடுத்த வேலையை முழுமையாக முடிக்க முடியாமல் அவதிக்கு உள்ளாவீர்கள். பிள்ளைகளால் டென்ஷன் அதிகமாகும். பழைய பிரச்னைக்கு சுமூக தீர்வு காண்பது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களை அனுசரித்துப் ...

Read more

இன்றைய ராசிபலன்-23.05.2022

மேஷம் ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்திப்பீர்கள். எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள் ...

Read more

இன்றைய ராசிபலன்- 22.05.2022

மேஷம் கோபத்தை கட்டுப்படுத்தி உயர்வதற்கான வழியை யோசிப்பீர்கள். பிள்ளைகளால் பெருமையடைவீர்கள். நீண்ட நாட்களாக நீங்கள் பார்க்க நினைத்த ஒருவர் உங்களை தேடி வருவார். வியாபாரத்தில் வேலையாட்கள் கடமையுணர்வுடன் ...

Read more

இன்றைய ராசிபலன்- 21.05.2022

மேஷம் குடும்பத்தினருடன் மனம் விட்டுப்பேசுவீர்கள். வெளிவட்டாரத் தில் அந்தஸ்து உயரும். மற்றவர்கள் மனதை புரிந்துகொண்டு அதற்கு ஏற்ப நடந்து கொள்வீர்கள். உங்களை சுற்றியிருப்பவர்களின் சுயரூபம் தெரிய வரும். ...

Read more

இன்றைய ராசிபலன்-20.05.2022

மேஷம் மற்றவர்களின் ரசனைக் கேற்ப உங்கள் அணுகுமுறையை மாற்றிக் கொள்வீர்கள். விஐபிகள் அறிமுகமாவார்கள். வீடு வாகனத்தை சீர்செய்வீர்கள். வியாபாரத்தில் கூடுதல்லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக ...

Read more
Page 17 of 25 1 16 17 18 25

Recent News