Thamilaaram News

26 - April - 2024

Tag: அரசாங்கம்

சமூக வலைத்தளங்களை முடக்கி மூக்குடைந்த அரசு!!

நேற்றுமுன்தினம் இரவு திடீரென இலங்கையில் சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டன. அரசாங்கத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நலிவடைய வைக்கும் நோக்குடன் அரசாங்கம் இந்த நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. பாதுகாப்பு அமைச்சின் அறிவுறுத்தலுக்கு ...

Read more

தடையற்ற மின் கேட்டு உயிரை மாய்த்த நபர்!- ஜனாதிபதி இல்லம் அருகே சம்பவம்!!

மின்வெட்டை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என்று வலியுறுத்தி ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவின் வீட்டுக்கு முன்பாக ஒருவர் தற்கொலை செய்துள்ளார். 53 வயதான இவர் ஒரு மின் இணைப்பாளர் ...

Read more

உலக நாடுகளில் வெடித்தன இலங்கை அரசாங்கத்துக்கு எதிரான போராட்டங்கள்!!

இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக உலக நாடுகள் பலவற்றில் போராட்டங்கள் ஆரம்பமாகியுள்ளன. ஆஸ்திரேலியாவின் மெல்பேர்ன், பேர்த், கான்பெரா, ஹோபார்ட் ஆகிய நகரங்களிலும், நீயூஸிலாந்தின் ஒக்லாந் நகரிலும் பெரும் போராட்டங்களை ...

Read more

இலங்கை அரசாங்கத்தை பிணை எடுக்க முயலும் சுமந்திரன்!! – புலம் பெயர் அமைப்பு கடும் கண்டனம்!!

இலங்கை அரசாங்கத்தைப் பிணை எடுப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் புலம்பெயர் அமைப்புக்களை பயன்படுத்த முயல்கின்றார். இலங்கை அரசாங்கத்துக்கு அவர் வழங்கிய முன்மொழிவானது அவரால் செயற்படுத்த முடியாத ஒன்றாகும் ...

Read more

அரசாங்கத்துக்கு எதிராகத் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள்!! – ஜனாதிபதி செயலகம் முற்றுகை!!

ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு எதிராக இன்று மேற்கொண்ட ஆர்ப்பாட்டத்தில் பெரும் திரளானோர் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு, காலி முகத்திடல் வீதியின் போக்குவரத்துகள் முழுமையாகப் பாதிக்கப்பட்டன. ...

Read more

அரசிலிருந்து விலகாதிருக்க சுதந்திரக் கட்சி தீர்மானம்!

தற்போதைய சூழ்நிலையில் அரசாங்கத்தில் இருந்து விலகாது இணைந்து செயற்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தீர்மானித்துள்ளது என்று கட்சி வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. நாடு நெருக்கடியான நிலையில் ...

Read more

சுயாதீனமாக செயற்படவுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்!! – பெரும்பான்மை இழக்குமா அரசாங்கம்?

ஆளும் தரப்பின் 16 நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுயாதீனமாகச் செயற்படவுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசாங்கத்தின் செயற்பாடுகளில் ஏற்பட்டுள்ள அதிருப்தி காரணமாக அவர்கள் இந்த முடிவை எடுத்துள்ளனர் என்று ...

Read more
Page 9 of 9 1 8 9
  • Trending
  • Comments
  • Latest

Recent News