Thamilaaram News

27 - April - 2024

ஏனையவை

அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைப்பது குறித்த பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிப்பு .

நாடு மீண்டும் திறக்கப்படும்போது அரசாங்க ஊழியர்களை வேலைக்கு அழைப்பதுதொடர்பிலான பரிந்துரைகள் அடங்கிய அறிக்கை கையளிக்கப்படவுள்ளது. நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவிடம் இன்று (புதன்கிழமை) இந்த அறிக்கைகையளிக்கப்படவுள்ளதாக அரச சேவை,...

Read more

இலங்கை – இத்தாலி நாடுகளுக்கிடையில் இருதரப்பு உறவு குறித்து பேச்சு.

இலங்கைக்கும் இத்தாலிக்குமிடையில் வர்த்தகம், முதலீட்டு உறவுகள்,சுற்றுலா மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேலும் விரிவாக்குவதுகுறித்து இரு தரப்பு அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கைக்கான இத்தாலியின் தூதுவர் ரீட்டா கியுலியானா மனெல்லா...

Read more

பைசர் தடுப்பூசியை 12 – 18 வயதினருக்கு கொடுங்கள் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை .

2 - 18 வயதுக்குட்பட்டோருக்கு ஃபைசர் தடுப்பூசி போட வேண்டும் என்றுஅரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது. தற்போது குழந்தைகளின் இறப்பைத் தடுப்பதற்கான சிறந்த தீர்வாக...

Read more

கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் தலைமையகம் – அமைச்சர் பசில் .

கொழும்பு துறைமுக நகரத்தில் சீன அபிவிருத்தி வங்கியின் பிராந்தியதலைமையகத்தை அமைப்பதற்கு அனைத்து வசதிகளையும் வழங்க தயாராக இருப்பதாகஅரசாங்கம் சீனாவிற்கு உறுதியளித்துள்ளது. அத்தோடு இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள சீனாவின்...

Read more

ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் இடைநிறுத்தம்

ஆட்பதிவு திணைக்களத்தின் அனைத்து செயற்பாடுகளும் எதிர்வரும் திங்கட்கிழமைமுதல் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பலருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்தே இந்த முடிவு...

Read more

ஒரு இலட்சத்து 94 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு நேற்று தடுப்பூசி செலுத்தப்பட்டது – சுகாதார அமைச்சு.

இலங்கையில் நேற்று ஒரு இலட்சத்து 94 ஆயிரத்து 556 பேருக்கு கொரோனாதடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகத சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. 29,654 பேருக்கு அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதல் டோஸ்வழங்கப்பட்டதாகவும், 9,570...

Read more
Page 54 of 55 1 53 54 55
  • Trending
  • Comments
  • Latest

Recent News