ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாகசுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 41 ஆண்களும் 41 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...
Read moreகிளிநொச்சியில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு செலுத்தி முடிக்க மேலும்15 ஆயிரம் ஊசிகள் தேவை - மாவட்ட அரச அதிபர் கிளிநொச்சி மாவட்டத்தில் மேற்பட்டவர்களுக்கு முழுமையாக தடுப்பூசிசெலுத்தி முடிப்பதற்கு...
Read moreI கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் உள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைமற்றும் பாரதிபுரம் கொரோனா வைத்தியசாலை என்பன கொரோனா நோயாளிகளால்நிரம்பியுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர் தெரிவித்துள்ளனர். நாளுக்கு...
Read moreகொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, உலகளாவிய ரீதியில் மக்கள் பாரியசவால்களை எதிர்நோக்கியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தலைவர்ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இலங்கைக்கு பாராட்டுதெரிவித்துள்ளார். <ஒரேநாளில்...
Read moreஇலங்கையில் கொவிட் தடுப்பூசி ஏற்றும் போது வழங்கப்பட்ட சுகாதார அட்டையை தம்முடன் வைத்துக் கொள்வதனை கட்டாயமாக்குவதற்கு கொவிட் தடுப்பு செயலணியின் அவதானம் செலுத்தியுள்ளது. அதற்கமைய அரச நிறுவனங்கள்...
Read moreநேற்றைய தினம் (17) நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிஉயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்உறுதிப்படுத்தினார். அதன்படி, 30 ஆண்களும் 16 பெண்களும்...
Read moreநாட்டில் இதுவரை 72 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொவிட் தடுப்பூசிஏற்றப்பட்டுள்ளது. அவற்றில் 44 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சைனோபாம்தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அதன் இரண்டாவதுதடுப்பூசி 12...
Read moreகோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உள்ளக உடல் உபாதைகளுக்கு உள்ளான 34 குழந்தைகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 21 குழந்தைகள் கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.