Friday, January 17, 2025

கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால் ஒக்சிஜனை இறக்குமதி செய்ய தீர்மானம்.

இலங்கையில் கொரோனா நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து செல்வதால், அவர்களுக்குதேவையான ஒக்சிஜனை இறக்குமதி செய்ய சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது. மலேசியா மற்றும் இந்தியாவிலிருந்து ஒக்சிஜன் இறக்குமதி செய்யதீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார...

Read more

கிளிநொச்சியில் இன்று 150 கொவிட் 19 தொற்றாளர்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (12) 150 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம்காணப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர்நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் நாளுக்கு நாள்...

Read more

செப்டெம்பர் 20 வரை நாடளாவிய பொது முடக்கத்தை அமுல்படுத்தவும் – ஐக்கிய மக்கள் சக்தி .

நாட்டில் கொரோனா தொற்றுப் பரவல் தீவிரமடைந்து வரும் நிலையில், அதனைக்கருத்திற்கொண்டு செப்டெம்பர் 20 ஆம் திகதி வரை நாடளாவிய பொது முடக்கத்தைஅமுல்படுத்துமாறு ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தை...

Read more

டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும்.

டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் எனவைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். தெரண அளுத் பார்ளிமேன்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கும் போதே...

Read more

கொழும்பு தொற்று நோயியல் வைத்தியசாலை நின்ற இருவர் திடீர் மரணம்.

கொழும்பு IDH தொற்று நோயியல் வைத்தியசாலைக்கு வந்த நோயாளிகள் இருவர் திடீர் மரணமடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது. ஒக்ஸிஜன் மட்டம் குறைவடைந்தமையினால் குறித்த இருவரும் வெளி நோயாளர் பிரிவில் உயிரிழந்துள்ளதாக...

Read more

இன்று நள்ளிரவு முதல் அமுல்படுத்தப்படும் விசேட கட்டுப்படுகள் .

இன்று நள்ளிரவு முதல் மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு கடுமையாக அமுல்படுத்தப்படும் என இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அத்துடன் அத்தியாவசிய மற்றும் சுகாதாரப் பணியாளர்களைத் தவிர...

Read more

கொரோனா தொற்றுக்குள்ளாகும் சிறுவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு.

கொரோனா தொற்றுக்குள்ளான சிறுவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகசுகாதாரப் பிரிவு தெரிவித்துள்ளது. இதுவரையில் 160 சிறுவர்கள் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாககொழும்பு சீமாட்டி ரிஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர், வைத்தியர்...

Read more

மேலும் 1.86 மில்லியன் டோஸ் Sinopharm தடுப்பூசிகள் வந்தடைந்தன.

மேலும் 1.86 மில்லியன் Sinopharm தடுப்பூசி டோஸ்கள் இலங்கையை வந்தடைந்துள்ளன. இலங்கையினால் கொள்வனவு செய்யப்பட்ட குறித்த தடுப்பூசிகள் இன்று (08) காலைஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் மூலம்...

Read more

கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட உள்ளது

கிளிநொச்சி மாவட்டத்தில் நாளை ஞாயிற்றுக்கிழமை இரண்டாவது தடுப்பூசி ஏற்றப்பட உள்ளதாக மாவட்ட தொற்றுநோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார் முதலாவது தடுப்பூசியினை பெற்றுக்கொண்ட 60 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கும் கல்வித்...

Read more

இன்று இலங்கைக்கு 728,000 எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள்.

கொள்வனவு செய்யப்பட்ட எஞ்சிய எக்ஸ்ட்ரா செனகா தடுப்பூசிகள் இன்று மாலைஇலங்கையை வந்தடைய உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது 728,000தடுப்பூசிகள் கொண்டு வரப்படவுள்ளதாக  அரசாங்கம் அறிவித்துள்ளது.

Read more
Page 6 of 7 1 5 6 7

Recent News