ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
கொரோனா வைரஸ் தொற்றுபரவலுக்கு எதிரான தடுப்பூசியை ஏற்றிக்கொள்வதை சிலர்தவிர்ப்பதினால் அத்தகைய நபர்களினால் மற்றவருக்கு தொற்று ஏற்படும் நிலைஏற்படுமாயின் தடுப்பூசி ஏற்றுவதைக் கட்டாயப்படுத்துவது தொடர்பில் கவனம்செலுத்தப்பட்டும் என்று சுகாதார...
Read moreஎதிர்வரும் 24 ஆம் திகதி வௌ்ளிக்கிழமை முதல் 12 வயதுக்கு மேற்பட்ட விசேடதேவையுடைய சிறுவர்களுக்கு பைசர் (Pfizer) தடுப்பூசியை வழங்க நடவடிக்கைஎடுக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன...
Read moreஇலங்கை அரசாங்கத்தினால் கொள்வனவு செய்யப்பட்ட மேலும் நான்கு மில்லியன்டோஸ் சினோபோர்ம் தடுப்பூசிகளின் இன்று (சனிக்கிழமை) காலை நாட்டைவந்தடைந்துள்ளன. பீஜிங்கிலிருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு சொந்தமானUL-865 என்ற விமானத்தில்...
Read moreஎதிர்வரும் திங்கட்கிழமை முதல் கிளிநொச்சி மாவட்டத்தில்மாவட்டத்தைச்சேர்ந்த 20வயது தொடக்கம் 30வயதுப்பிரிவினருக்கு தடுப்பூசிஏற்றும் பணி முன்னெடுக்கப்படவுள்ளதாக மாவட்ட தொற்றுநோயியல்வைத்தியர்.நிமால் அருமைநாதன் தெரிவித்தார்.குறித்த விடயம் தொடர்பாகதெரிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்று...
Read more12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு 3 கட்டங்களாக தடுப்பூசி வழங்க திட்டம் 12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்காக தடுப்பூசி வழக்கும் வேலைத்திட்டம்மூன்று கட்டங்களாக மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது. சிறுவர்...
Read moreசில நோய்களால் பாதிக்கப்பட்டவர்களிடம் நோய் எதிர்ப்பு சக்திகாணப்படாவிட்டால் அவர்களிற்கு மூன்றாவது டோஸ் அவசியம் என இலங்கை மருத்துவசங்கத்தின் கொவிட் குழு உறுப்பினரான வைத்தியர் ரஜீவ்டி சில்வாதெரிவித்துள்ளார்.இவ்வாறானவர்களிற்கு பைசர்...
Read moreநாடளாவிய ரீதியில் அமுல்படுத்தப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்குசட்டத்தை எதிர்வரும் திங்கட்கிழமை நீக்குவதாக இருந்தால் முறையான திட்டம்வகுக்கப்பட வேண்டுமென பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், விசேடவைத்திய நிபுணர் ஹேமந்த...
Read moreஇலங்கையில் சைனோஃபார்ம் வழங்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பாற்றல் குறைவடைவதாக அரச மருத்துவர்கள் (GMOA) சங்கம் தெரிவித்துள்ளது. எனவே அவர்களுக்கு தடுப்பாற்றலை அதிகரிக்க அஸ்ட்ராசெனேகா அல்லது ஃபைசர்...
Read moreபாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ரபிட் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை ஒன்றைஇன்று மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பாராளுமன்ற படைக்கலசேவிதர் நரேந்திர பெர்ணான்டோ தெரிவித்தார். இந்த என்டிஜன் பரிசோதனையில் பாராளுமன்ற ஊழியர்கள்...
Read moreசீன தயாரிப்பிலான மேலும் 4 இலட்சம் Sinopharm தடுப்பூசிகள் இன்று அதிகாலைநாட்டை வந்தடைந்தன.சீனாவின் பீஜிங் நகரில் இருந்து இந்த தடுப்பூசிகள் நாட்டிற்குகொண்டுவரப்பட்டுள்ளன.ஒரே நாளில் நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட அதிகூடியதடுப்பூசி...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.