Wednesday, December 4, 2024

முக்கியச் செய்திகள்

கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அனைவரும் ஒன்றிணையுமாறு கிளிநொச்சி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கம் அழைப்பு.

தற்போது நாட்டில் இடம்பெறும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கபோராட்டத்திற்கு வலு சேர்க்கும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு இன,மத, பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு கிளிநொச்சி மாவட்ட அதிபர்சங்கம், இலங்கை ஆசிரியர்...

Read more

ஆடிஅமாவாசை 2021: முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் அமாவாசை தர்ப்பணம் செய்ய மறக்காதீர்கள்!

ஆடி அமாவாசை வரும் 8ஆம் திகதி இலங்கை, இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஞாயிற்றுக்கிழமையும் கனடாவில் 7 ஆம் திகதி சனிக்கிழமையும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி...

Read more

வீட்டுப் பணியாளர்களது வயதை 18 ஆக அதிகரிக்க அரசு முடிவு.

வீட்டுப் பணியாளர்களாக தொழில் புரிவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்வகையில் தொழில் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் வீட்டுப்பணியாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுவோரின் வயதெல்லையை 18 ஆகஅதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read more

கொரோனாவால் சீனாவைவைவிட இலங்கையில் அதிக உயிரிழப்புகள் பதிவு – மேலும் 82 பேர் மரணம்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாகசுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 41 ஆண்களும் 41 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

Read more

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறவும்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைபெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத்தெரிவித்துள்ளார். டெங்கு நோய் காரணமாக தற்போது உயிரிழப்புகள்...

Read more

கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்த சென்ற முதியவர்கள் திரு்பபி அனுப்பட்டனர் .

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசிசெலுத்துவதற்கு சென்ற 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்நுற்றுக்கணக்கானவர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யூலை மாதம்...

Read more

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 20இலட்சம் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு திரை, மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள்,மற்றும் ஒட்சிசன் செரிவூட்டிகள்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 20இலட்சம் பெறுமதியானநோய் நிலை கண்காணிப்பு திரை, மற்றும் கிருமி நீக்கும்இயந்திரங்கள்,மற்றும் ஒட்சிசன் செரிவூட்டிகள் (AJWS) அமெரிக்க யூத உலகசேவை நிறுவனத்தின்...

Read more

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு – சிறிபவானந்தராஜா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாகவைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜாதெரிவித்துள்ளார். யாழ் .போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சண்முகநாதன் சிறிபவானந்தராஜா...

Read more

மலையகத்தில் இருந்து ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான நடுவராக கடமையாற்றும் ஆசிரியை செல்வி ராஜேந்திரன் அகல்யா.

மலையகத்தில் இருந்து ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான நடுவராக கடமையாற்றும் வாய்ப்பை பெற்று ஜப்பான் சென்றுள்ளார் ஆசிரியை செல்வி ராஜேந்திரன் அகல்யா....

Read more

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது – சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா .

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவக் கூடிய நிலைமை காணப்படுவதாகசீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால்பெரேரா தெரிவித்தார். கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் 30...

Read more
Page 821 of 822 1 820 821 822

Recent News