ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் உரியநேரத்தில் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் சந்தேகம்நிலவுகிறது. உங்களின அருமை உங்களை சார்ந்தோரே அறிவார்கள். ஆகவே நாட்டு மக்கள் தங்களின்...
Read moreகொவிட் -19 திரிபடைந்த டெல்டா வைரஸின் தாக்கம் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என டாக்டர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இதன் போது ஒட்ஸிசேன் மற்றும் உணவுப்பற்றாக்குறை...
Read moreநல்லூர் ஆலய கொடியேற்ற திருவிழாவில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்றுஆரம்பமாகியுள்ள நிலையில் ஏற்கனவே அறிவித்தன்படி கொரோன தோற்று...
Read moreகிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் உ மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச்...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (12) 150 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம்காணப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர்நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் நாளுக்கு நாள்...
Read moreஉலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்குஇடையேயான பங்குடைமை மூலம் நாடு முழுவதும் உள்ள 78 வைத்தியசாலைகளுக்குமுக்கியமான அவசர மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்...
Read moreஅதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட மேலும் சில தொழிற்சங்கங்கள் இணைந்துகொழும்பில் இன்று (வியாழக்கிழமை) சத்தியாக்கிரகப் போராட்டமொன்றினைமுன்னெடுத்தனர் ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்எனக்கோரி இந்த போராட்டம்...
Read moreஇலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எட்வட்அபல்டன் அவர்கள் நேற்று (11) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவுடன் சந்தித்தார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை...
Read moreநாட்டை முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட துறையினர் அதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என கொவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பானஇராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். நேற்றைய...
Read moreகிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்துகாணி ஒன்று இன்று விடுவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை விடுவிக்கப்பட்ட காணியில் இடம் பெற்றது.2010ம் ஆண்டு முதல் படையினர் வசம்...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.