ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
ஆப்கானிஸ்தானின் முழு கட்டுப்பாட்டையும் தங்கள் வசமாக்கிக் கொண்ட தாலிபன்களின் ஆளுகையில் இருந்து வெளியேறும் நோக்குடன் நூற்றுக்கணக்கான ஆப்கானியர்களும் வெளிநாட்டினரும் தலைநகர் காபூலில் உள்ள விமான நிலையத்தில் தொடர்ந்து...
Read moreஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருந்த இலங்கையர்களில் 08 பேர்பிரித்தானியா மற்றும் கட்டாருக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். மூன்று இலங்கையர்கள் பிரித்தானியாவிற்கும் ஐந்து பேர் கட்டாருக்கும்அழைத்துச்செல்லப்பட்டுள்ளதாக வௌிவிவகார அமைச்சின் செயலாளர்...
Read moreஅமைச்சரவைக்குள் திடீர் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.ஜனாதிபதி கோட்டாபயராஜிபக்ஷவினால் இன்று அமைச்சரவை அமைச்சுப் பொறுப்புகளில் மாற்றங்கள்மேற்கொள்ளப்பட்டதையடுத்து பொறுப்புக்களுக்கான அமைச்சர்கள் பதவிப்பிரமாணம்செய்துகொண்டனர் அந்தவகையில் கல்வி அமைச்சு வெளிவிவகார அமைச்சு, சுகாதார அமைச்சு,போக்குவரத்து...
Read moreநாட்டில் இடம்பெறும் சர்வாதிகார ஆட்சியே தற்போது முகங்கொடுத்துள்ளநெருக்கடிகளுக்கான பிரதான காரணி ஆகும். யுத்தத்தின் போது எடுத்ததீர்மானங்களைப் போன்று இப்போதும் தீர்மானங்களை எடுப்பதன் மூலம் வைரஸ்தொற்றைக் கட்டுப்படுத்த முடியாது...
Read moreஇந்தியாவிலிருந்து ஒக்சிஜன் கொண்டு வருவதற்காக இலங்கை கடற்படைக்குசொந்தமான ‘சக்தி’ என்ற கப்பல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த கப்பல் சென்னை துறைமுகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாக, கடற்படைப்பேச்சாளர் கெப்டன் இந்திக்க டி...
Read moreத்தியாவசிய சேவைகள் தவிர, மறு அறிவித்தல் விடுக்கப்படும் வரை இன்று (16)முதல் தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை நாடளாவியதனிமைப்படுத்தல் ஊரடங்கு...
Read moreநேற்று நள்ளிரவு முதல் மக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்வுக்கும் அனுமதிஇல்லை என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர் மட்டும் அமர்ந்து உணவுண்ணமுடியும் என்றும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும்...
Read moreசெஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்றாகும். எனினும் படுகொலை நடந்த இடத்தில் இறந்த பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த,பெற்றோருக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தடை...
Read moreஅனைத்து வைத்தியசாலைகளிலும் தற்போது காணப்படும் கட்டில்களின் அளவில் 50வீதத்தை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க ஒதுக்குவதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளது....
Read moreஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பணியாளர்களுக்கு இன்று முதல்கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் Rapid PCR பரிசோதனைமேற்கொள்ளப்படுகின்றது. இந்த பரிசோதனைகளுக்காக விமான பயணத்திற்கு 04 மணித்தியாலங்களுக்கு முன்னர்விமான...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.