ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
அமைச்சரவை அமைச்சர்கள் அனைவரினதும் ஆகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் 19நிதியத்திற்கு வழங்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ முன்வைத்த யோசனைக்கே இவ்வாறு அமைச்சரவை அனுமதிவழங்கியுள்ளது....
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள்அதிகரித்துவரும் நிலையில் கொரனாவினால் உயிரிழப்பும் அதிகரித்துவருகின்றமை கணக்குடித்தாகவுள்ளது அத்தோடு கிளிநொச்சி மாவட்டத்தில்இதுவரைக்கும் கொரோனாவால் 3506 பாதிக்கப்பட்டுள்ளதுடன் 13 இறப்புகள்சுகாதார வைத்திய அதிகாரி...
Read moreமெரிக்காவில் இருந்து இலங்கையில் மேற்கொள்ளப்படும் தனியார் துறைமுதலீடுகளை வரவேற்கிறோம். மேலும் அமெரிக்க - இலங்கை கூட்டாண்மைப்பேச்சுவார்த்தை, வர்த்தக மற்றும் முதலீட்டுக் கட்டமைப்பின் கூட்டுஆணைக்குழு மற்றும் அமெரிக்க -...
Read moreகிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில் அமைந்துள்ள வடக்கு மாகாண தொற்று நோயியல்வைத்தியசாலையில் நோயாளிகளுக்கு வழங்கப்படுகின்ற உணவின் தரம் குறித்துவடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளாருடன் பேசி மாகாணத்திலிருந்துகுழு ஒன்றை அனுப்பி...
Read moreஅரசபணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய பணிகளில் ஈடுபடுவோருக்கான போக்குவரத்து சேவையினை யாழ்ப்பாணம் - கிளிநொச்சி வழித்தடத்தில் இ.போ.ச பேருந்து ஒன்று, இன்று (21/08/2021) முதல் காலையும், மாலையும் சேவையில்...
Read moreகிளிநொச்சி மாவட்டத்தில் ஒரு இலட்சத்து 46 ஆயிரம் பொது மக்கள் உள்ளனர். இந்த சனத் தொகையில் நாளாந்தம் 100 க்கு மேல் கொரோனா தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு...
Read moreஇன்று கிளிநொச்சியில் அதி உச்ச எண்ணிக்கையில் கொரோனோ தொற்று பதிவாகியுள்ளது. இதில் கிளிநொச்சில் உள்ள சிறுவர் இல்லம் ஒன்றில் சுமார் 48 சிறுவர்கள் அடங்கலாக கிளிநொச்சி மாவடடத்தில்...
Read moreபுதிய அரசியலமைப்பை தயாரிக்கும் செயற்பாடுகளை இனிமேலும் தாமதிக்கக்கூடாதுஎன தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஷவிற்கு தெரிவித்துள்ளார். ஜனாதிபதிக்கு அனுப்பியுள்ள கடிதத்திலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்....
Read moreஇதுவரையில் தடுப்பூசி ஏற்றப்படாத 60 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும்தடுப்பூசி வழங்குவதை இலக்காகக் கொண்டே தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை அமுல்படுத்த தீர்மானித்ததாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷதெரிவித்துள்ளார். அதன்படி, செப்டம்பர் 01ஆம்...
Read moreநாட்டில் எரிபொருள் பற்றாக்குறை இல்லை என எரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பில இன்று தெரிவித்துள்ளார். எரிபொருள் பற்றாக்குறை ஏற்படலாம் என்ற ஊகத்தின் காரணமாக பல பகுதிகளில்எரிபொருள் நிரப்பும் நிலையங்களில்...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.