ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
கிளிநொச்சி மாவட்டத்தில் கடந்த ஓகஸ்ட் மாதம் மாத்திரம் 4112 கொவிட்19தொற்றாளர்களும், 30 கொவிட் 19 மரணங்களும் ஏற்பட்டுள்ளது என கிளிநொச்சிபிராந்திய சுகாதார துறையினர் தெரிவித்துள்ளனர். சுமார் 146...
Read moreஇன்று மூன்று பிள்ளைகளின் தந்தை அச்சுவேலியில் மின்னல் தாக்கி உயிரிழப்புஉடுப்பிட்டியை வதிவிடமாக கொண்ட இலங்கை போக்குவரத்துச் சபையின் சாரதி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் இன்று (02.09.2021) பிற்பகல்...
Read moreஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அரசாங்கத்தை விட்டு வெளியேற தயாராக இல்லைஎன்று சுதந்திரக் கட்சியின் தலைவரும் முன்னாள் ஜனாதிபதியுமான மைத்திரிபாலசிறிசேன தெரிவித்துள்ளார். கூட்டணி அமைப்பது குறித்த பேச்சு புதியதல்ல...
Read moreதற்போது இலங்கை எதிர்நோக்கியுள்ள கொரானா பெருந்தொற்றுச் சவாலில் இருந்துஇலங்கை மக்களை பாதுகாக்கும் உன்னதமான பணியில் அரச மற்றும் தனியார்சுகாதாரத்துறையினர் தொண்டு நிறுவனங்கள் சர்வதேச நாடுகள் மற்றும்அமைப்புகள் இலங்கைக்கு...
Read moreஇலங்கை அரசின் பொருளாதார நெருக்கடியை சமாளிக்கும் பொருட்டு சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து (IMF) நாட்டிற்கு 780 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி பெறப்பட்டதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது....
Read moreஇலங்கையில் இரண்டு கொரோனா தடுப்பூசிகளையும் பெற்றவர்களின் எண்ணிக்கை 7மில்லியனை கடந்துள்ளதாக அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல தெரிவித்துள்ளார். அவர் தனது உத்தியோகப்பூர்வ ருவிட்டர் பக்கத்திலேயே இதனை தெரிவித்துள்ளார். அதற்கமைய...
Read moreகோவிட் 19 தடுப்பூசிகளை பெற மறுக்கும் டொரோண்டோவின் பொதுச்சேவை பணியாளர்கள், தமது பணியினை இழக்கும் நிலை உருவாகும் என்பதை, மாநகரசபை உறுதிப்படுத்தியுள்ளது. தமது பணியாளர்களுக்கான, கட்டாய தடுப்பூசி...
Read moreகுடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் தண்டப்பணம் மற்றும் விசாகட்டணம் என்பன திருத்தப்பட்டுள்ளன. புதிய திருத்தத்திற்கு அமைவாக, நாட்டில் விசா இன்றி அல்லது விசாகாலப்பகுதிக்கு மேல் தங்கியிருப்பதற்காக, விசா...
Read moreனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால், பயங்கரவாத தடைச் சட்டத்தின் 13வதுபிரிவுக்கமைய, ஆலோசனைச் சபை உறுப்பினர்கள் பெயரிடப்பட்டுள்ளார்கள்.முன்னாள் பிரதம நீதியரசர் அசோக டி சில்வா தலைமையிலான இந்த ஆலோசனைச்சபையில்...
Read more2021ஆம் ஆண்டிற்கான வாக்காளர் பட்டியலில் பதிவு செய்யப்படாதவர்கள்இணையத்தளத்தின் ஊடாக பதிவு செய்ய விண்ணப்பிக்கலாம் என தேர்தல் ஆணைக்குழுதெரிவித்துள்ளது. இதன்படி, 18 வயது நிரம்பிய அல்லது இதுவரை பதிவு...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.