Thamilaaram News

11 - May - 2024

முக்கியச் செய்திகள்

ஐரோப்பிய ஒன்றியம், WHO இணைந்து இலங்கைக்கு அவசர மருத்துவ உபகரணங்களை கையளிப்பு.

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்குஇடையேயான பங்குடைமை மூலம் நாடு முழுவதும் உள்ள 78 வைத்தியசாலைகளுக்குமுக்கியமான அவசர மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்...

Read more

அதிபர்- ஆசிரியர்கள் இன்று கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்.

அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட மேலும் சில தொழிற்சங்கங்கள் இணைந்துகொழும்பில் இன்று (வியாழக்கிழமை) சத்தியாக்கிரகப் போராட்டமொன்றினைமுன்னெடுத்தனர் ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்எனக்கோரி இந்த போராட்டம்...

Read more

முதலாவது நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு.

இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எட்வட்அபல்டன் அவர்கள் நேற்று (11) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவுடன் சந்தித்தார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை...

Read more

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30% ஆல் அதிகரிப்பு.

நாட்டை முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட துறையினர் அதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என கொவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பானஇராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். நேற்றைய...

Read more

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரிடமிருந்த தனியார் காணி விடுவிப்பு.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்துகாணி ஒன்று இன்று விடுவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை விடுவிக்கப்பட்ட காணியில் இடம் பெற்றது.2010ம் ஆண்டு முதல் படையினர் வசம்...

Read more

காரைநகர் – யாழ்ப்பாணம் 784 வழித்தட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இன்று காலை கல்லுண்டாய் வீதியில் (AB21 ) விபத்துக்குள்ளானது.

காரைநகர் - யாழ்ப்பாணம் 784 வழித்தட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இன்று காலை கல்லுண்டாய் வீதியில் (AB21 ) விபத்துக்குள்ளானது.காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

Read more

நெருக்கடிகளை உணர்ந்துகொண்டு செயற்படுங்கள் பொது மக்களிடம் கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் அவசர வேண்டுகோள்.

நெருக்கடிகளை உணர்ந்துகொண்டு செயற்படுங்கள் பொது மக்களிடம் கிளிநொச்சிபிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் அவசரவேண்டுகோள்  நாளுக்கு நாள்  மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது எனவே பொது...

Read more

ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்.

நாட்டில் கொரோனா தொற்று நிலைமை மோசமடைந்துவரும் நிலையில் மக்கள்நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தே சிறந்த வழி எனவிசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்...

Read more

வேலணையில் இறால் பண்ணையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.

இன்றைய தினம் (11.08.2021) வேலணையில் இறால் பண்ணையை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ஆரம்பித்து வைத்தார்.நீர் வேளாண்மையில் பரிமாண வளர்ச்சி, நலிவுற்ற மக்களின் மீளெர்ச்சி' எனும் கடற்றொழில் அமைச்சர்...

Read more

யாழ் மேயரின் அரசியல் பழிவாங்கல்களைக் கண்டித்து யாழ் மாநகரசபையின் முன்பாக போராட்டம்!

யாழ் மேயரின் அரசியல் பழிவாங்கல்களைக் கண்டித்து கோரோனோ நெருக்கடியிலும் யாழ் மாநகரசபையின் முன்பாக மாநகர சபை உறுப்பினர்கள் போராட்டம்!இந்தவருட ஆரமப்த்தில் யாழ் மாநகர மேயராக மணிவண்ணன் தெரிவாகி...

Read more
Page 559 of 561 1 558 559 560 561
  • Trending
  • Comments
  • Latest

Recent News