Saturday, February 1, 2025

கனடா

கனடாவில் போராட்டத்தில் குதித்த துறைமுகப் பணியாளர்கள்

கனடாவில் துறைமுக பணியாளர்கள் பாரிய தொழிற்சங்க போராட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளனர். பிரிட்டிஷ் கிளம்பிய மாகாணத்தின் துறைமுகங்களில் பணியாற்றி வரும் பணியாளர்கள் இவ்வாறு தொழிற்சங்க போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். சுமார்...

Read more

கனடாவிற்கு உதவும் தென்கொரியா

கனடாவில் நிலவி வரும்காட்டுத் தீ நிலைமைகளை கட்டுப்படுத்துவறத்கு தென்கொரிய தீயணைப்புப் படையினர் நேசக்கரம் நீட்டியுள்ளனர். சுமார் 150 தீயணைப்புப் படையினர் கனடாவிற்கு பயணம் செய்துள்ளனர். கனடாவில் முன்னொருபோதும்...

Read more

கனடாவில் பல்கலைக்கழக வகுப்பறையில் இடம்பெற்ற கோரம்

கனடாவின் வாட்டர் லூ பல்கலைக்கழகத்தில் இடம்பெற்ற கத்திக்குத்து தாக்குதல் சம்பவத்தில் பேராசிரியர் ஒருவரும் இரண்டு மாணவர்களும் காயமடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய நபர் ஒருவரை பொலிசார்...

Read more

கனடாவில் கூகுள் பயனர்களுக்கு அதிர்ச்சி செய்தி

கனடாவில் கூகுள் தேடுதளத்தை பயன்படுத்தும் பயனர்களுக்கு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிடப்பட்டுள்ளது. எதிர்வரும் நாட்களில் கனேடிய பயனர்களுக்கு கூகுள் தேடுதளத்தின் ஊடாக செய்திகளை பார்வையிட முடியாது என...

Read more

கனடாவில் பணவீக்கம் தொடர்பில் மகிழ்ச்சி செய்தி

கனடாவில் பணவீக்கம் தொடாபில் மகிழ்ச்சியான வெய்தி வெளியிடப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் கனடாவின் பொருளாதாரம் 3.4 வீதமாக வீதமாக வீழ்ச்சியடைந்துள்ளது. கனடிய புள்ளிவிபரவியல் திணைக்களம் இந்த தகவல்களை...

Read more

கனடாவில் குடியுரிமை பெற விரும்புவோர் பரீட்சைக்குத் தயாரா?

கனடாவில் குடியுரிமை பெற்றுக்கொள்ள விரும்புவோரில் பலருக்கு கேள்விகளுக்கு பதிலளிக்க தெரியவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட கருத்துக் கணிப்பு மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது. கனடாவில் குடியுரிமை...

Read more

கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசுத் தொகையுடைய லொத்தர் சீட்டு இன்றுடன் காலாவதியாகின்றது

கனடாவில் 70 மில்லியன் டொலர் பரிசுத்தொகையை வென்ற லொத்தர் சீட்டு இன்றுடன் காலாவதியாகின்றது. இதுவரையில் குறித்த லொத்தர் சீட்டை வென்றெடுத்தவர் பணப்பரிசுக்கு உரிமை கோரவில்லை. கடந்த ஆண்டு...

Read more

கனடாவில் விற்பனை செய்யப்படும் இந்த வகை பெர்ரி குறித்து எச்சரிக்கை

கனடாவில் விற்பனை செய்யப்படும் பிளக்பெர்ரி வகையொன்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனேடிய உணவு பரிசோதனை முகவர் நிறுவனத்தினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் விற்பனை செய்யப்பட்ட...

Read more

டொரன்டோ மாநகர் சபை மேயராக ஒலிவியா சோவ் தெரிவு

கனடாவின் டொரண்டோ மாநகர சபையின் நேராக ஒலிவியா சோவ் தெரிவு செய்யப்பட்டுள்ளார். கடந்த 13 ஆண்டுகளாக மாநகர சபையின் ஆட்சி அதிகாரம் வலது சாரி கட்சிகளின் வசம்...

Read more

காஞ்சனா படத்தில் நடித்தது பெரும் தவறு- திருநங்கை பிரியா பேட்டி

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்து கடந்த 2011ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் காஞ்சனா. நகைச்சுவை கலந்த திகில் கதைக்களத்தில் எடுக்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்ப்பை...

Read more
Page 71 of 92 1 70 71 72 92

Recent News