ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜூலை 31ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம்மேற்கொள்ளவுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய, 100 நகரங்களை நகரங்களைபல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின்...
Read moreஆசிரியர் சேவை சங்கம் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகிமுன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 8ஆம் நாளாகவும்தொடர்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சேவை சங்கங்களின் தலைவர்களை பலவந்தமாகதனிமைப்படுத்தியமைக்கு...
Read moreமரணத் தண்டனையில் இருந்து பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வா,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த பதவி அவருக்கு வழங்கப்பட்டள்ளது. இவ்விடயம்...
Read moreகிளிநொச்சி கெளதாரி முனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு பூநகரி கௌதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று(18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து...
Read moreவலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவே ஆளுங்கட்சி எம்.பிக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி...
Read moreஇலங்கையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் பல செய்திகள் தினந்தோறும் வெளிவந்த வண்ணமே உள்ளன. அந்த வகையில், கடந்த மாதம் பொசன் போயா...
Read moreஇலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை...
Read moreகோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உள்ளக உடல் உபாதைகளுக்கு உள்ளான 34 குழந்தைகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 21 குழந்தைகள் கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை...
Read moreஅரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதே தனது நோக்கம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இவ்வாறு...
Read moreவடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரமற்றும்...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.