ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29வயதான மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்குஉட்படுத்தப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட...
Read moreசுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே நாட்டினை முழுமையாகதிறப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷதெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்குவழங்கப்பட்ட அனுமதி குறித்து கண்டியில்...
Read moreஅரச ஊழியர்களை மீண்டும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளஅரசாங்கத்தின் தீர்மானத்தை மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என பொதுச்சுகாதார பரிசோதகர்கள் சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது. குறித்த தீர்மானத்தின் போது அதிகாரிகள்...
Read moreவீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்தவர் திடீர் என தடுமாறி வீதியோரம் வீழ்ந்த நிலையில் அவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு உயிரிழந்துள்ளார். அவருக்கு கோவிட் தொற்று...
Read moreகோவிட் வைரஸ் பரவல் காரணமாக இலங்கையின் மீது பல கட்டுப்பாடுகளை விதித்துள்ள நாடுகளுடன் கலந்துரையாடி உரிய கட்டுப்பாடுகளை தளர்த்துவது பற்றி கலந்துரையாடல் மேற்கொள்ளப்படும் என்று நிதி அமைச்சர்...
Read moreகிளிநொச்சி இரணைமடுவில் அமைந்துள்ள பிரதி பொலீஸ் மா அதிபர் ( DIG Office) அலுவலகத்திற்கு அனுப்பட்ட தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மேன்முறையீட்டு விண்ணப்பத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து திருப்பி...
Read moreஎரிசக்தி அமைச்சர் உதயகம்மன்பிலவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத்தீர்மானத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நேற்று திங்கட்கிழமை ஐக்கியமக்கள் சக்தியினரால் பாரிய போராட்டமொன்றும் பத்தரமுல்லை, நாடாளுமன்றவளாகத்தில் மேற்கொள்ளப்பட்டது. எரிபொருட்களின் விலை அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில்,...
Read moreஇவ்வாண்டுக்கான க.பொ.த உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி...
Read moreநேற்றைய தினம் (17) நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிஉயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்உறுதிப்படுத்தினார். அதன்படி, 30 ஆண்களும் 16 பெண்களும்...
Read moreதமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ்த்திரைப்படத்தை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்றசந்தேகத்தின் பேரில் நுவரெலியா...
Read more© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.