Saturday, January 18, 2025

இலங்கை

கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்த சென்ற முதியவர்கள் திரு்பபி அனுப்பட்டனர் .

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசிசெலுத்துவதற்கு சென்ற 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்நுற்றுக்கணக்கானவர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யூலை மாதம்...

Read more

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 20இலட்சம் பெறுமதியான நோய் நிலை கண்காணிப்பு திரை, மற்றும் கிருமி நீக்கும் இயந்திரங்கள்,மற்றும் ஒட்சிசன் செரிவூட்டிகள்.

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலைக்கு சுமார் 20இலட்சம் பெறுமதியானநோய் நிலை கண்காணிப்பு திரை, மற்றும் கிருமி நீக்கும்இயந்திரங்கள்,மற்றும் ஒட்சிசன் செரிவூட்டிகள் (AJWS) அமெரிக்க யூத உலகசேவை நிறுவனத்தின்...

Read more

இராணுவ தலைமையகத்தை பார்வையிட்டார் ஜனாதிபதி .

பத்தரமுல்லை – அக்குரேகொட இராணுவ தலைமையகத்திற்கு ஜனாதிபதி கோட்டாபயராஜபக்ஸ நேற்று கண்காணிப்பு விஜயம் மேற்கொண்டார். இராணுவ தலைமையகத்திற்கு சென்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை பாதுகாப்புபடைகளின் தலைமை அதிகாரி,...

Read more

மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவை – காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்.

அரசியல் தீர்வு மற்றும் இலங்கையின் மனித உரிமைகள் சார்ந்த விடயங்கள்தொடர்பில் தங்களுடன் உரையாடுவதற்கு, மூன்றாம் தரப்பு மத்தியஸ்தம் தேவைஎன, வவுனியா மாவட்டத்தில் இருந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள்தெரிவித்துள்ளனர்....

Read more

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு – சிறிபவானந்தராஜா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாகவைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜாதெரிவித்துள்ளார். யாழ் .போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சண்முகநாதன் சிறிபவானந்தராஜா...

Read more

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(03.08.2021) காலை இடம்பெற்றது.வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால்...

Read more

கிளிநொச்சி கிருஷ்ணர் கோவில் தேர் முட்டியின் முதலாவது அடிக்கல்லினை கெளரவ பாராளுன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் நாட்டினார்.

கிளிநொச்சி கிருஷ்ணர் கோவில் தேர் முட்டியின் முதலாவது அடிக்கல்லினை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் நாட்டினார். நேற்றைய தினம் கிளிநொச்சி கிருஷ்ணர் கோவில் (...

Read more

வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றப்பட்டுள்ளனர் – அனுரகுமார திஸாநாயக்க.

நாட்டின் முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போதுதாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளதாக தேசிய மக்கள் சக்திதெரிவித்துள்ளது. நீண்ட காலமாக நாடு பின்பற்றும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல்கொள்கைகளின் முடிவுகளை...

Read more

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு.

கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, உலகளாவிய ரீதியில் மக்கள் பாரியசவால்களை எதிர்நோக்கியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தலைவர்ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இலங்கைக்கு பாராட்டுதெரிவித்துள்ளார். <ஒரேநாளில்...

Read more

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது – சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா .

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவக் கூடிய நிலைமை காணப்படுவதாகசீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால்பெரேரா தெரிவித்தார். கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் 30...

Read more
Page 807 of 811 1 806 807 808 811

Recent News