Saturday, January 18, 2025

இலங்கை

கொழும்பில் குண்டு வெடிப்பு அச்சுறுத்தல்; பொலிஸார் விசாரணை.

கொழும்பு உள்ளிட்ட நாட்டின் பல பகுதிகளில் குண்டுகள் வெடிக்கவுள்ளன, என்றசெய்திகள் தொடர்பில் விரிவாக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன எனபொலிஸார் தெரிவித்தனர். குண்டு வெடிப்பு அச்சுறுத்தல் செய்தி, சமூக வலைத்தளங்களில்...

Read more

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணிணிக் கொள்வனவில் 2 கோடியே 76 இலட்சம் முறைகேடு?

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணிணிக் கொள்வனவில் 2 கோடியே 76இலட்சம் முறைகேடு? - வழங்குநர்,  தொழில்நுட்ப குழுவின் பரிந்துரை படியேகொள்வனவு இடம்பெற்றது- அமைச்சின் செயலாளர் வடக்கு...

Read more

கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அனைவரும் ஒன்றிணையுமாறு கிளிநொச்சி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கம் அழைப்பு.

தற்போது நாட்டில் இடம்பெறும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கபோராட்டத்திற்கு வலு சேர்க்கும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு இன,மத, பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு கிளிநொச்சி மாவட்ட அதிபர்சங்கம், இலங்கை ஆசிரியர்...

Read more

அன்னதானக்கந்தன் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த திவ்ய மஹோற்சவம் 08.08.2021 ஞாயிற்றுக்கிழமை

ஈழத்தில் சிறப்புவாய்ந்த முருகன் கோவில்களில் ஒன்றான அன்னதானக்கந்தன் என்றும் ஆற்றங்கரையான் என்றும் சிறப்பிக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய வருடாந்த திவ்ய மஹோற்சவம் 08.08.2021 ஞாயிற்றுக்கிழமை இரவு 8.00...

Read more

அனைத்து ஊழியர்களையும் பணிக்கு அழைத்தமைக்கு எதிராக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் புகார்.

கொவிட் -19 தொற்று சூழக்கு மத்தியில் அனைத்து பொது ஊழியர்களையும்வேலைக்கு அழைக்கபட்டுள்ள நிலையில், மேற்படி தீர்மானத்தினால் கர்ப்பிணிதாய்மார்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்கள் உட்பட பல தரப்பினர் ஆபத்தில்இருப்பதாக...

Read more

கைதுசெய்யப்பட்டுள்ள ஆசிரியர் அதிபர்களை பார்வையிட சஜித்திற்கு பொலிஸார் அனுமதி மறுப்பு .

திர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இன்று (05) காலை துறைமுக பொலிஸ்நிலைய வளாகத்திற்கு வருகை தந்துஇ ஆசிரியர்கள் அதிபர்களின்ஆர்ப்பாட்டத்திற்கு சம்பந்தப்பட்டதாக குற்றம் சாட்டி தன்னிச்சையாக கைதுசெய்யப்பட்ட ஆசிரியர்களின்...

Read more

வீட்டுப் பணியாளர்களது வயதை 18 ஆக அதிகரிக்க அரசு முடிவு.

வீட்டுப் பணியாளர்களாக தொழில் புரிவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்வகையில் தொழில் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் வீட்டுப்பணியாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுவோரின் வயதெல்லையை 18 ஆகஅதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read more

நல்லூர் கந்தனின் திருவிழாவை 100 பேருடன் நடத்துவதற்கு அனுமதி.

வரலாற்று சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திரமகோற்சவத்தை உட்பிராகரத்தில் 100 பேருடன் நடாத்துவதற்குஅனுமதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயம் குறித்து தெரிவித்துள்ள யாழ். மாவட்ட அரசாங்க அதிபர்க.மகேசன், நல்லூர்...

Read more

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறவும்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைபெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத்தெரிவித்துள்ளார். டெங்கு நோய் காரணமாக தற்போது உயிரிழப்புகள்...

Read more

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியமையை எரியும் நெருப்பில் வைக்கோலை போடும் செயல்: விசேட வைத்தியர் சங்கம் எச்சரிக்கை

பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்தியமையை கடுமையாக விமர்சனத்துக்குஉட்படுத்தியுள்ள விசேட வைத்தியர் சங்கம், இது எரியும் நெருப்பில்வைக்கோலை போடும் செயலாகும் எனத் தெரிவித்துள்ளது. வைத்திய நிபுணர்களான வைத்தியர் லக்குமார் பெர்னாண்டோ,...

Read more
Page 806 of 811 1 805 806 807 811

Recent News