Thamilaaram News

03 - May - 2024

இலங்கை

அதிபர்- ஆசிரியர்கள் இன்று கொழும்பில் சத்தியாக்கிரகப் போராட்டம்.

அதிபர், ஆசிரியர்கள் உள்ளிட்ட மேலும் சில தொழிற்சங்கங்கள் இணைந்துகொழும்பில் இன்று (வியாழக்கிழமை) சத்தியாக்கிரகப் போராட்டமொன்றினைமுன்னெடுத்தனர் ஆசிரியர் – அதிபர்களின் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்பட வேண்டும்எனக்கோரி இந்த போராட்டம்...

Read more

முதலாவது நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் பிரதமருடன் சந்திப்பு.

இலங்கைக்கான முதலாவது நியூசிலாந்து உயர் ஸ்தானிகர் மைக்கல் எட்வட்அபல்டன் அவர்கள் நேற்று (11) அலரி மாளிகையில் பிரதமர் மஹிந்தராஜபக்ஷவுடன் சந்தித்தார். இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை...

Read more

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்கள் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சிடம் அனுமதி பெற தேவையில்லை.

வெளிநாட்டிலிருந்து இலங்கைக்கு வருபவர்களை தனிமைப்படுத்தலுக்குஉட்படுத்தும் நடைமுறையை சுகாதார சேவைகள் பணிப்பாளர் மீண்டும்திருத்தங்களுக்கு உட்படுத்தியுள்ளார். அதனபடிப்படையில், முழுமையாக தடுப்பூசி செலுத்தப்பட்ட இலங்கையர்கள்மற்றும் இரட்டை குடியுரிமை உள்ளவர்கள் நாட்டிற்குள் நுழைவதற்கு...

Read more

கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 30% ஆல் அதிகரிப்பு.

நாட்டை முடக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட துறையினர் அதுதொடர்பாக நடவடிக்கை எடுப்பார்கள் என கொவிட் நோய் கட்டுப்பாடு தொடர்பானஇராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்தார். நேற்றைய...

Read more

டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும்.

டெல்டா வைரஸின் தாக்கம் அடுத்த இரண்டு வாரங்களில் தீவிரமடையும் எனவைத்தியர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். தெரண அளுத் பார்ளிமேன்துவ நிகழ்ச்சியில் கலந்து கொண்டு கருத்துதெரிவிக்கும் போதே...

Read more

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தினரிடமிருந்த தனியார் காணி விடுவிப்பு.

கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் பகுதியில் இராணுவத்தின் கட்டுப்பாட்டிலிருந்துகாணி ஒன்று இன்று விடுவிக்கப்பட்டது. குறித்த நிகழ்வு இன்று காலை விடுவிக்கப்பட்ட காணியில் இடம் பெற்றது.2010ம் ஆண்டு முதல் படையினர் வசம்...

Read more

யாழில் கொரோனா தொற்றுடன் மகளை சாவகச்சேரி வைத்தியசாலையில் அனுமதித்துவிட்டு தலைமறைவான தாய் பிடிபட்டார்!! அவருக்கும் கொரோனா!!

வைத்தியசாலைக்கு சுகவீனமடைந்திருந்த மகளை அழைத்து வந்த தாயார், மகளுக்கு கொரோனா தொற்று உறுதியானதும் வைத்தியசாலையிலிருந்து தப்பிச் சென்றார். அவரை விரட்டிப் பிடித்த வைத்தியசாலை ஊழியர்கள், அவருக்கு பரிசோதனை...

Read more

காரைநகர் – யாழ்ப்பாணம் 784 வழித்தட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இன்று காலை கல்லுண்டாய் வீதியில் (AB21 ) விபத்துக்குள்ளானது.

காரைநகர் - யாழ்ப்பாணம் 784 வழித்தட இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ் இன்று காலை கல்லுண்டாய் வீதியில் (AB21 ) விபத்துக்குள்ளானது.காரைநகரில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி...

Read more

நெருக்கடிகளை உணர்ந்துகொண்டு செயற்படுங்கள் பொது மக்களிடம் கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் அவசர வேண்டுகோள்.

நெருக்கடிகளை உணர்ந்துகொண்டு செயற்படுங்கள் பொது மக்களிடம் கிளிநொச்சிபிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர் நிமால் அருமைநாதன் அவசரவேண்டுகோள்  நாளுக்கு நாள்  மாவட்டத்தில் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துவருகிறது எனவே பொது...

Read more

ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்துவதே சிறந்த வழி – விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம்.

நாட்டில் கொரோனா தொற்று நிலைமை மோசமடைந்துவரும் நிலையில் மக்கள்நடமாட்டத்தை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமுல்படுத்தே சிறந்த வழி எனவிசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு முழுவதும்...

Read more
Page 516 of 524 1 515 516 517 524
  • Trending
  • Comments
  • Latest

Recent News