Saturday, January 18, 2025

ஆய்வு கட்டுரைகள்

ராஜிவ் காந்தி கொலை குறித்து அம்பலமானது 32 வருட ரகசியம்..!

ராஜீவ் காந்தி கொலை குறித்த அதிர்ச்சி தகவல்களை டி.என்.சேஷன் எழுதிய சுயசரிதை நூலான ‘த்ரூ தி புரோக்கன் கிளாஸ்’ புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர்...

Read more

இலங்கையில் இது தான் நிலைமை!-

மணிமுடியையும் மன்னராட்சியையும் துறந்து சந்நியாசம் பூண்ட புத்தரின் பின்பற்றல்கள் மணிமுடியிலும மன்னராட்சியிலும் பெருவிருப்பம்கொண்டு அதற்காகத் தவம் கிடக்கின்றனர். நாட்டைத்துறந்து துறவு பூண்ட புத்தரின் போதனைகளைத் தினம் சொல்லும்...

Read more

வலி சுமந்த மே18 – மறைக்கப்பட்ட கறுப்புப் பக்கம்..!

2009 மே 18 "தமிழர் தாயகம்" எனும் மூச்சுக் காற்று முற்றாய் முடங்கிப் போன நாள். முள்ளிவாய்க்கால் மண்ணில் நுழையும் போதெல்லாம் எமது உறவுகளின் கதறல்கள் இன்றுவரை...

Read more

கிளிநொச்சியை குறிவைத்த சீனா

இந்தியப் பெரியண்ணர் இந்த முறை தமிழர்களின் விடயத்தில் கொஞ்சம் அக்கறை கொள்ள, இந்து சமுத்திரத்தை மையப்படுத்திய பூகோள அரசியலில் இந்தியாவுடன் கடுமையாக முரண்பட்டு கொள்ளும் சீனா இலங்கையை...

Read more

தமிழர்களுக்கு காவலாயிருக்கும் பிரபாகரன் என்ற மந்திரச்சொல்? | தீபச்செல்வன்

வானத்தின் விரிவையும் கடலின் ஆழத்தையும் அளந்துவிட முடியாது என்பதைப்போலவே தமிழீழத் தேசியத் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் குறித்தும் ஒருவர் எழுதி முடித்துவிட முடியாது.  உலகின் எந்தக் கவிஞனாலும்...

Read more

சனம் பெருகும் பூமியில் திருகப்படும் ஓர் இனம்

தீபச்செல்வன் இந்தப் பூமி அனைத்து மனிதர்களுக்கும் சமமானது. அவரவர் பிறந்த நிலங்களில் தத்தம் உரிமைகளை அனைத்து மக்கள் பிரஜைகளும் கொள்கின்றனர். மனிதர்களுக்கு மாத்திரமின்றி அனைத்து உயிரினங்களுக்கும் இந்தப்...

Read more

ஹிருணிகா அவர்களே! இசைப்பிரியாக்களுக்காய் குரல் கொடுங்கள்!

கவிஞர் நாவலாசிரியர் தீபச்செல்வன் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர போராட்டம் ஒன்றில் கலந்துகொண்ட போது பொலிசார் அதனை தடுக்க முற்பட்ட நிகழ்வு ஒன்று தென்னிலங்கையில் இடம்பெற்றது....

Read more

முள்ளிவாய்க்காலின் சாபமா இன்றைய இலங்கை துயரம்?

தீபச்செல்வன்இலங்கையில் ஒரு இனவழிப்பாளன் கதையின் இறுதி அங்கம் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. இந்தக் கதையை நிறைவுக்கு கொண்டு வருபவர்கள் சிங்களர்தான். இன்றைக்கு இலங்கையின் பொருளாதார நெருக்கடி நிலை ஒரு பேரிடருக்கும்...

Read more

குஞ்சுகுளத்தை காணவில்லை!!! மு.தமிழ்ச்செல்வன்

2001 ஆம் ஆண்டு நடிகர் அஜித் நடித்து வெளிவந்த திரைப்படம் சிட்டிசன். காணாமல் ஆக்கப்பட்ட அத்திப்பட்டி எனும் கிராமத்தின் கதையது. அத் திரைப்படத்தில் அத்திப்பட்டி அதிகாரிகளால் காணாமல்...

Read more

சாப்பாட்டில் மண் அள்ளிப் போட்ட கள்ள மண் அள்ளிகள் – மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சியின் மேற்கில் நகரிலிருந்து  8 கிலோ மீற்றர் தொலையில் உள்ளகிராமம் ஒன்றிலிருந்து கடந்த வாரம் ஒரு தொலைபேசி அழைப்பு. அழைப்பை மேற்கொண்டவர் தம்பி என்ற சாப்பாட்டில மண்...

Read more
Page 5 of 5 1 4 5

Recent News