Thamilaaram News

09 - May - 2024

முக்கியச் செய்திகள்

கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் கிராமத்தில் சட்டவிரோதமாக பனைகள்
வெட்டப்படுகின்றன.

கிளிநொச்சி உருத்திரபுரம் நீவில் கிராமத்தில் தொடர்ச்சியாக இரவுநேரங்களில் வயல் நிலங்கள் மற்றும் பொது மக்களின் காணிகளில்  உள்ள பனைமரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்படுகின்றன என கிராமத்தின் பொது அமைப்புக்கள்குற்றம்...

Read more

உண்மைக்குப் புறம்பான பிரச்சாரங்களை நம்பவேண்டாம்- தடுப்பூசியை செலுத்திக்கொள்ளுங்கள் – இராணுவதளபதி .

உண்மைக்குப் புறம்பான  பிரச்சாரங்களை பொது மக்கள் நம்பிஏமாறாது விரைவாககொரோனா தடுப்பூசியைச் செலு த்தி கொ ரோனா தொற்றினால் ஏற்படும் அபாயநிலையைத் தவிர்க்கு மாறு இராணுவத் தளபதி ஜெனரல்...

Read more

சிவில் உடையில் பொதுமக்கள் பட்டப்பகலில் வெள்ளை வானில் கடத்தப்படுகின்றனர் – சுமந்திரன் குற்றச்சாட்டு .

சிவில் உடையில் பொதுமக்கள் பொலிஸாரினால் பட்டப்பகலில் கடத்தப்படுகின்றனர்என நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ள தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்றஉறுப்பினர் சுமந்திரன் எதற்கு அமைச்சர் என ஒருவர் இருக்கின்றார் எனகேள்விஎழுப்பினார். இவ்வாறான கைதுகள்...

Read more

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணிணிக் கொள்வனவில் 2 கோடியே 76 இலட்சம் முறைகேடு?

வடக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் கணிணிக் கொள்வனவில் 2 கோடியே 76இலட்சம் முறைகேடு? - வழங்குநர்,  தொழில்நுட்ப குழுவின் பரிந்துரை படியேகொள்வனவு இடம்பெற்றது- அமைச்சின் செயலாளர் வடக்கு...

Read more

கவனயீர்ப்பு போராட்டத்துக்கு அனைவரும் ஒன்றிணையுமாறு கிளிநொச்சி அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கம் அழைப்பு.

தற்போது நாட்டில் இடம்பெறும் அதிபர், ஆசிரியர் தொழிற்சங்கபோராட்டத்திற்கு வலு சேர்க்கும் நோக்கில் கவனயீர்ப்பு போராட்டத்துக்கு இன,மத, பேதமின்றி அனைவரும் ஒன்றிணையுமாறு கிளிநொச்சி மாவட்ட அதிபர்சங்கம், இலங்கை ஆசிரியர்...

Read more

ஆடிஅமாவாசை 2021: முன்னோர்களின் ஆசி முழுமையாக கிடைக்கும் அமாவாசை தர்ப்பணம் செய்ய மறக்காதீர்கள்!

ஆடி அமாவாசை வரும் 8ஆம் திகதி இலங்கை, இந்திய மற்றும் ஐரோப்பிய நாடுகளில் ஞாயிற்றுக்கிழமையும் கனடாவில் 7 ஆம் திகதி சனிக்கிழமையும் கடைபிடிக்கப்படுகிறது. இந்த ஆண்டு ஆடி...

Read more

வீட்டுப் பணியாளர்களது வயதை 18 ஆக அதிகரிக்க அரசு முடிவு.

வீட்டுப் பணியாளர்களாக தொழில் புரிவோரின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும்வகையில் தொழில் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்ளவும் வீட்டுப்பணியாளர்களாக வேலைக்கு அமர்த்தப்படுவோரின் வயதெல்லையை 18 ஆகஅதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும் என...

Read more

கொரோனாவால் சீனாவைவைவிட இலங்கையில் அதிக உயிரிழப்புகள் பதிவு – மேலும் 82 பேர் மரணம்.

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 82 பேர் உயிரிழந்துள்ளதாகசுகாதார அமைச்சின் தேசிய தொற்று நோயியல் பிரிவு தெரிவித்துள்ளது. 41 ஆண்களும் 41 பெண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக...

Read more

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையை பெறவும்.

இரண்டு நாட்களுக்கு மேல் காய்ச்சல் இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனையைபெறுமாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர், வைத்தியர் ஹேமந்த ஹேரத்தெரிவித்துள்ளார். டெங்கு நோய் காரணமாக தற்போது உயிரிழப்புகள்...

Read more

கிளிநொச்சியில் இரண்டாவது தடுப்பூசி செலுத்த சென்ற முதியவர்கள் திரு்பபி அனுப்பட்டனர் .

கிளிநொச்சி மத்திய கல்லூரிக்கு இன்றைய தினம் இரண்டாவது தடுப்பூசிசெலுத்துவதற்கு சென்ற 60 வயதுக்கு மேற்பட்ட முதியவர்கள்நுற்றுக்கணக்கானவர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது யூலை மாதம்...

Read more
Page 559 of 560 1 558 559 560
  • Trending
  • Comments
  • Latest

Recent News