Thamilaaram News

10 - May - 2024

முக்கியச் செய்திகள்

மீண்டும் நிகழ்வுகளுக்கு அனுமதியில்லை – இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா.

நேற்று நள்ளிரவு முதல் மக்கள் ஒன்றுகூடும் எந்தவொரு நிகழ்வுக்கும் அனுமதிஇல்லை என்றும் உணவகங்களில் 50 சதவீதமானோர் மட்டும் அமர்ந்து உணவுண்ணமுடியும் என்றும் கொவிட் 19 பரவலைத் தடுக்கும்...

Read more

செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல்- படுகொலை நடந்த இடத்தில் அஞ்சலி செலுத்த தடை

செஞ்சோலை படுகொலை தினத்தின் 15 ஆம் ஆண்டு நினைவேந்தல் தினம் இன்றாகும். எனினும் படுகொலை நடந்த இடத்தில் இறந்த பிள்ளைகளுக்கு அஞ்சலி செலுத்த,பெற்றோருக்கு இராணுவத்தினரும் பொலிஸாரும் தடை...

Read more

வைத்தியசாலை கட்டில்களில் 50% கொரோனா நோயாளர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது

அனைத்து வைத்தியசாலைகளிலும் தற்போது காணப்படும் கட்டில்களின் அளவில் 50வீதத்தை கொரோனா நோயாளர்களுக்கு சிகிச்சை வழங்க ஒதுக்குவதற்குதீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சரின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் போது இந்த தீர்மானம்எடுக்கப்பட்டுள்ளது....

Read more

ஐக்கிய அரபு இராச்சியம் செல்லும் பணியாளர்களுக்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை

ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு செல்லும் பணியாளர்களுக்கு இன்று முதல்கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் Rapid PCR பரிசோதனைமேற்கொள்ளப்படுகின்றது. இந்த பரிசோதனைகளுக்காக விமான பயணத்திற்கு 04 மணித்தியாலங்களுக்கு முன்னர்விமான...

Read more

நாட்டு மக்கள் தங்களின் சுய பாதுகாப்பை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் – பேராசிரியர் திஸ்ஸ விதாரன

கொவிட் -19 வைரஸ் தாக்கத்தை கட்டுப்படுத்தும் தீர்மானங்கள் உரியநேரத்தில் முன்னெடுக்கப்படுகின்றதா என்பது தொடர்பில் சந்தேகம்நிலவுகிறது. உங்களின அருமை உங்களை சார்ந்தோரே அறிவார்கள். ஆகவே நாட்டு மக்கள் தங்களின்...

Read more

அடுத்த இரண்டு வாரங்களில் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் டெல்டா – டாக்டர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர.

கொவிட் -19 திரிபடைந்த டெல்டா வைரஸின் தாக்கம் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என டாக்டர், பேராசிரியர் சந்திம ஜீவந்தர தெரிவித்துள்ளார். இதன் போது ஒட்ஸிசேன் மற்றும் உணவுப்பற்றாக்குறை...

Read more

நல்லூரானை தரிசிக்க வந்த அடியவர்களுக்கு பொலிஸார் தடைவிதித்தனர். வீதியில் தேங்காய் உடைத்து, கற்பூரம் கொளுத்தி , மலர் தூபி வணங்கி சென்றனர்.

நல்லூர் ஆலய கொடியேற்ற திருவிழாவில் பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறுகல்நிலை ஏற்பட்டுள்ளது. நல்லூர் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கொடியேற்றத்துடன் இன்றுஆரம்பமாகியுள்ள நிலையில் ஏற்கனவே அறிவித்தன்படி கொரோன தோற்று...

Read more

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் ஊழியர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளமை குறித்து மக்கள் அச்சம்

கிளிநொச்சி கரைச்சி பிரதேச சபையில் பணியாற்றும் உ மதிய உணவிற்காக செல்வதாக புறப்பட்டுச் சென்ற சிறிது நேரத்தில் வீதியில் வீழ்ந்து உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி மாவட்டம் உதயநகர் பகுதியைச்...

Read more

கிளிநொச்சியில் இன்று 150 கொவிட் 19 தொற்றாளர்கள்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இன்று (12) 150 கொவிட் 19 தொற்றாளர்கள் அடையாளம்காணப்பட்டுள்ளனர் என கிளிநொச்சி பிராந்திய தொற்று நோயியலாளர் மருத்துவர்நிமால் அருமைநாதன் தெரிவித்துள்ளார். மாவட்டத்தில் நாளுக்கு நாள்...

Read more

ஐரோப்பிய ஒன்றியம், WHO இணைந்து இலங்கைக்கு அவசர மருத்துவ உபகரணங்களை கையளிப்பு.

உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றுக்குஇடையேயான பங்குடைமை மூலம் நாடு முழுவதும் உள்ள 78 வைத்தியசாலைகளுக்குமுக்கியமான அவசர மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. இவ்...

Read more
Page 557 of 560 1 556 557 558 560
  • Trending
  • Comments
  • Latest

Recent News