Thursday, May 29, 2025
Thamilaaram News
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை
No Result
View All Result
Thamilaaram News
Home ஆய்வு கட்டுரைகள்

Boxing Day என்னால் என்ன தெரியுமா?

December 26, 2023
in ஆய்வு கட்டுரைகள், முக்கியச் செய்திகள்
Boxing Day என்னால் என்ன தெரியுமா?
0
SHARES
Share on FacebookShare on Twitter

Boxing Day கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாள் உலகளவில் Boxing Day அனுசரிக்கப்படுகிறது. இந்த Boxing Day அது பல
ஆண்டுகளுக்கு முன்னர் பிரிட்டனில் தொடங்கியதாக நம்பப்படுகிறது.

Boxing Day அன்று வசதியான குடும்பத்தைச் சேர்ந்தோர் ஏழை எளியோருக்குக் கிறிஸ்துமஸ் பரிசுகளைப் பெட்டிகளில்
வைத்துக் கொடுப்பது வழக்கம். ‘Box’ என்றால் தமிழில் பெட்டி என்று பொருள். அதனாலேயே Boxing Day எனும் பெயர்
உருவானது.

அந்த வழக்கம் பழங்காலத்தில் பணக்கார வீடுகளில் பணியாளராக வேலைசெய்வோர் கிறிஸ்துமஸ் தினம் அன்று
வேலை செய்யவேண்டியிருக்கும். அதனால் கிறிஸ்துமஸ் தினத்துக்கு மறுநாளான டிசம்பர் 26ஆம் திகதி அவர்களுக்கு
விடுமுறை வழங்கப்பட்டது. அன்று அவர்களுக்குப் பெட்டி நிறையப் பரிசுகளும் வழங்கப்பட்டன.

பணியாளர்கள் ஆற்றிய சேவைக்கு நன்றி செலுத்தும் நாளாக Boxing Day அனுசரிக்கப்படுகிறது. அதேவேளை இன்றைய
காலத்தில் Boxing Day அன்று சில நாடுகளில் உள்ள கடைத்தொகுதிகளில் விற்கப்படும் பொருள்களுக்குச் சிறப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன.

Tags: #Boxing Day#tamilnews#Thamilaaram#ThamilaaramNews#UnitedKingdom
Previous Post

கனடாவில் உயிரிழந்த யாழ்ப்பாணப் பெண்- சோகத்தில் குடும்பம்

Next Post

ஒரு பெண்ணுடன் முகத்தை மூடியபடி தலைதெறிக்க ஓடும் விஷால்!

Next Post
ஒரு பெண்ணுடன் முகத்தை மூடியபடி தலைதெறிக்க ஓடும் விஷால்!

ஒரு பெண்ணுடன் முகத்தை மூடியபடி தலைதெறிக்க ஓடும் விஷால்!

Discussion about this post

Plugin Install : Widget Tab Post needs JNews - View Counter to be installed
  • Trending
  • Comments
  • Latest
ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்

October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி

October 7, 2024

ஈஸ்டர் குண்டுத்தாக்குதல்: புதிய ஜனாதிபதியிடம் சரணடையும் முக்கிய சாட்சி!

October 7, 2024

முதல் நாளே சண்டை.. வீட்டை விட்டு விரட்டிய பிக்பாஸ்.. ஆர்.ஜே ஆனந்தி, ஃபேட்மேனால் வந்த வினை..!

October 7, 2024

Recent News

Facebook Twitter Youtube Linkedin

© 2022 Thamilaaram News

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • ஆய்வு கட்டுரைகள்
  • சினிமா
  • தொழில்நுட்பம்
  • ஆன்மீகமும் ஜோதிடமும்
  • வீடியோ
  • ஏனையவை

© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.