Thursday, January 23, 2025
kethees_news

kethees_news

மருத்துவபீட மாணவி எனக் கூறி வீட்டு உரிமையாளரை ஏமாற்றிய யுவதி!! – திருநெல்வேலியில் சம்பவம்!!

கிளாலியில் வெடித்த மர்மப் பொருள்!! – படுகாயமடைந்த 16 வயதுச் சிறுமி!

கிளிநொச்சி மாவட்டத்தில், கிளாலிப் பகுதியில் மர்ம வெடிபொருள் வெடித்ததில் 16 வயதுச் சிறுமி ஒருவர் படுகாயமடைந்துள்ளார். இந்தச் சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை நடந்துள்ளது. கிளாலி பாடசாலைக்கு...

இன்றைய ராசி பலன் – 27.03.2022

இன்றைய ராசிபலன்-23.05.2022

மேஷம் ஆன்மிகப் பெரியோரின் ஆசி கிட்டும். பெற்றோர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். நெருங்கியவர்களை சந்திப்பீர்கள். எதிர்காலம் குறித்து ஆலோசிப்பீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்துகொள்வீர்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்கள்...

மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி அரசாங்கம் போடும் புதிய திட்டம்!!

மக்கள் எதிர்ப்புக்கு அஞ்சி அரசாங்கம் போடும் புதிய திட்டம்!!

இலங்கையில் 2024 ஆம் ஆண்டு வரை எந்தவொரு தேர்தலையும் நடத்தாமல் இருக்க கோட்டாபய – ரணில் தலைமையிலான அரசு திட்டமிட்டுள்ளது என அறியமுடிகின்றது. நாட்டில் ஏற்பட்டுள்ள கடும்...

பெருந்தொகை டொலருடன் சிக்கிய நபர்!- பொலிஸார் தீவிர விசாரணை!!

பெருந்தொகை டொலருடன் சிக்கிய நபர்!- பொலிஸார் தீவிர விசாரணை!!

இலங்கையில் 50,000 அமெரிக்க டொலர்களுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. வெலிகட பகுதியில் வைத்து நேற்று மாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார். 50,000 அமெரிக்க...

மே 9 வன்முறைகள் தொடர்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கைது!

மே 9 வன்முறை சம்பவம் தொடர்பில் 1500 பேர் கைது!!

நாட்டின் பல இடங்களில் கடந்த ஒன்பதாம் திகதி இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியில் இதுவரை 1,500 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட...

இலங்கைக்கு மீண்டும் கடன்!! – அள்ளிக் கொடுக்கிறது இந்தியா!

இலங்கைக்கு மீண்டும் கடன்!! – அள்ளிக் கொடுக்கிறது இந்தியா!

இந்தியாவிடம் இருந்து மேலம் 750 மில்லியன் டொலர் கடனைப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகளை இலங்கை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது. இந்தப் பேச்சுவார்த்தை இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது என்றும், இலங்கைக்குச் சாதகமான பதில்...

மர்மமான முறையில் உயிரிழந்த கரவெட்டியைச் சேர்ந்த சிறுமி கர்ப்பம்!! – பொலிஸார் தீவிர விசாரணை!

யாழில் டெங்குக் காய்ச்சலால் 11 வயதுச் சிறுவன் உயிரிழப்பு! – சுகாதாரப் பிரிவு எச்சரிக்கை!

யாழ்ப்பாணத்தில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 11 வயதுச் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். கொழும்புத்துறை பாண்டியன்தாழ்வு பகுதியைச் சேர்ந்த கருணாகரன் ஆரோன் என்ற 11 வயது சிறுவனே உயிரிழந்துள்ளார்....

எரிபொருள் வரிசைகளில் காத்திருக்க வேண்டாம்! – அமைச்சர் விடுத்துள்ள வேண்டுகோள்!

எரிபொருள் தீர்ந்ததால் எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர் வீட்டுக்கு தீ வைத்த கும்பல்!!

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள் தீர்ந்து போனதால், உரிமையாளரின் வீட்டுக்குத் தீ வைத்த சம்பவம் ஒன்று கெக்கிராவ, ரணஜயபுர பகுதியில் பதிவாகியுள்ளது. நேற்றிரவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில்...

யாழ். நகரப் பகுதியில் திடீரெனப் பற்றியெரிந்த தீ!! – முற்றாக எரிந்து நாசமாகிய வர்த்தக நிலையம்!

யாழ். நகரப் பகுதியில் திடீரெனப் பற்றியெரிந்த தீ!! – முற்றாக எரிந்து நாசமாகிய வர்த்தக நிலையம்!

யாழ்ப்பாணம், ஸ்ரான்லி வீதியில் உள்ள பிளாஸ்ரிக் பொருள்கள் விற்பனையகம் ஒன்று இன்று அதிகாலை முற்றாகத் தீக்கிரையாகியுள்ளது. அதிகாலைவேளை திடீரென தீ பரவிய நிலையில், தீயை அணைக்க அயலில்...

சி.ஐ.டிக்குச் செல்வதை தவிர்க்கும் ஜோன்ஸ்டன்!!

சி.ஐ.டிக்குச் செல்வதை தவிர்க்கும் ஜோன்ஸ்டன்!!

காலிமுகத் திடல் மற்றும் அலரி மாளிகை அருகில் கடந்த 9 ஆம் திகதி நடந்த வன்முறை சம்பவங்கள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவிடம் மாத்திரமே வாக்குமூலத்தை...

Page 34 of 222 1 33 34 35 222

Recent News