Sunday, January 19, 2025
kethees_news

kethees_news

கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம்

கிளிநொச்சி ஏ9 வீதியில் இடம்பெற்ற  வீதி விபத்தில் இளைஞர் ஒருவர் படுகாயம் கிளிநொச்சி ஏ9 வீதியில் இன்று(10)  இரவு இடம்பெற்ற வீதி விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார் ஏ9 வீதியில் தெற்கு நோக்கி பயணித்த ரிப்பர் வாகனமும், அவ்வீதியில் வடக்கு நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிளும் விபத்துக்குள்ளாகியத்தில் இளைஞன் படுகாயம் அடைந்து கிளிநொச்சி வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளார்.  விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிளிநொச்சி பொலீஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கொலம்பியாவை வீழ்த்தி இறுதி போட்டியில் கால்வைத்த அர்ஜெண்டினா

தென் அமெரிக்காவில் நடந்து வரும் பிரபல கோப்பா அமெரிக்கா தொடரில் அர்ஜெண்டினா அணி இறுதி சுற்றை எட்டியுள்ளது. தென் அமெரிக்க நாடுகளிடையே நடைபெறும் உலக பிரபல கால்பந்தாட்டமான...

கேப்டனாகும் ஸ்ரேயாஸ் ஐயர்!

நடந்த ஐபிஎல் தொடரில் காயம் காரணமாக ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலக கேப்டன் பதவி பண்ட்டுக்கு கொடுக்கப்பட்டது. எல்லா சீசன்களிலும் கடைசி அணியாக வந்து கொண்டிருந்த...

சூப்பர் ஸ்டார் படத்தை இயக்கவுள்ள ராஜமெளலி

பிரபல தெலுங்கு நடிகர் மகேஷ்பாபுவின் தனது தந்தையின் ஒவ்வொரு பிறந்தநாளின் தான் நடித்த படங்களின் போஸ்டர், டிரைலர், ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்கள் வெளியிடுவார் மகேஷ்பாபு. இந்த வருடம் கொரொனா...

சந்தானம் படத்தை விற்றுக்கொடுத்த ஆர்யா…

சந்தானம் நடித்த சபாபதி படத்தின் தொலைக்காட்சி உரிமையை கலர்ஸ் தொலைக்காட்சி கைப்பற்றியுள்ளது. கடந்த சில வருடங்களாக கதாநாயகனாக மட்டுமே நடித்து வரும் சந்தானம் வருடத்துக்கு குறைந்தது நான்கு...

இனி வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பலாம்: வாட்ஸ்அப்பில் அறிமுகம்

எதிர்காலத்தில் வீடியோக்களை ம்யூட் செய்து அனுப்பும் வசதி வாட்ஸ்அப்பில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எனினும் தற்போதைக்கு பீட்டா வெர்ஷனில் மட்டும் இந்த வசதி செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரபலக்...

முடிவுக்கு வரும் இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர்: மைக்ரோசாஃப்ட் அறிவிப்பு

25 வருடங்களுக்கும் மேலாகப் பயன்பாட்டில் உள்ள மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பிரவுசரான இண்டர்நெட் எக்ஸ்ப்ளோரர் முடிவுக்கு வருகிறது. அடுத்த ஆண்டோடு இந்தச் சேவையை நிறுத்த மைக்ரோசாஃப்ட் முடிவு செய்துள்ளது....

புதிய விதிமுறைகள் சர்ச்சை: இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் வழக்கு

புதிய தகவல் தொழில்நுட்ப சட்டங்களில் பயனர்களின் தனியுரிமை மீறல் தொடர்பாக, இந்திய அரசுக்கு எதிராக வாட்ஸ் அப் நிறுவனம் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது. இடைநிலை...

வாஸ்து படி வீட்டிற்கு எத்தனை வாசல் இருக்க வேண்டும்?

ஒரு வீட்டிற்கு முன்புற வாயில், பின்புற வாயில் என 2 வாசல்கள் இருக்கலாம். காற்று வந்து செல்வதற்கு 2 வாசல்களும் உதவுவதால், இதுபோன்ற அமைப்புடைய வீடுகள் வளமையாகவும்,...

Page 219 of 222 1 218 219 220 222

Recent News