Sunday, January 19, 2025
kethees_news

kethees_news

அடித்து நொருக்கப்பட்டு தீ வைக்கப்பட்ட மோட்டார் சைக்கிள்

தருமபுரம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட புளியம்பொக்கணை பகுதியில் கடந்தசனிக் கிழமை   இரவு இனந்தெரியாதவர்களால் நிறுத்திவைக்கப்பட்ட மோட்டார்சைக்கிள் ஒன்று அடித்து நொருக்கப்பட்டு தீக் கிரையாக்கப்பட்டுள்ளது. முற்பகை ஒன்றின் காரணமாகவே...

அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை – ஜனாதிபதி தலைமையில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்

வலுசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியால் முன்வைக்கப்பட்டுள்ள நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு எதிராகவே ஆளுங்கட்சி எம்.பிக்கள் அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஆளுங்கட்சி...

15 வயது சிறுமியின் மரணம் – சிக்கலில் முன்னாள் அமைச்சர் ரிசாத்தின் குடும்பம்

முன்னாள் அமைச்சர் ரிஷாத் பதியூதின் வீட்டில் பணி செய்த சிறுமி தீக்காயங்களுக்குள்ளாகிய நிலையில் உயிரிழந்துள்ளார். அந்த சிறுமியின் உடலில் தீக்காயங்கள் ஏற்பட்டமை மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியதாக கூறப்படும்...

அரசுக்கு எதிராக ஒன்று சேரும் எதிர்க்கட்சிகள்! – கொழும்பில் முக்கிய சந்திப்பு

எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் நோக்கில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் ஏற்பாட்டில் விசேட கூட்டமொன்று கொழும்பில் நேற்று நடைபெற்றது. மேற்படி இயக்கத்தின் தலைவர் முன்னாள் சபாநாயகர் கருஜயசூரிய, எதிர்க்கட்சித்...

மற்றுமொரு தொகுதி அரசியல் கைதிகளின் விடுதலையினை உறுதிப்படுத்தியது அரசு

இலங்கையில் பல ஆண்டுகளாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகள் தொடர்பில் பல செய்திகள் தினந்தோறும் வெளிவந்த வண்ணமே உள்ளன. அந்த வகையில், கடந்த மாதம் பொசன் போயா...

இலங்கையின் 5 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

இலங்கையில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக வடக்கு கிழக்கு உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதன்படி மன்னார், வவுனியா, முல்லைத்தீவு, அநுராதபுரம் மற்றும் திருகோணமலை...

இலங்கையில் கோவிட் தொற்றுக்குள்ளான குழந்தைகளுக்கு ஏற்படும் புதிய வகை நோய்

கோவிட் தொற்றுக்கு உள்ளானதன் பின்னர் உள்ளக உடல் உபாதைகளுக்கு உள்ளான 34 குழந்தைகள் இலங்கையில் இனங்காணப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அவர்களுள் 21 குழந்தைகள் கொழும்பு ரிஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை...

அத்தியாவசிய பொருட்களின் விலை குறைக்க நடவடிக்கை

அரிசி உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலைகளை குறைப்பதே தனது நோக்கம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். அலரி மாளிகையில் இடம்பெற்ற கலந்துரையாடலில் அமைச்சர் இவ்வாறு...

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி

வடக்கு – கிழக்கு மாகாணங்களை சேர்ந்த 30 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும்எதிர்வரும் இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் கொரோனா தடுப்பூசிகளை பெற்றுக்கொடுப்பதற்கு விசேட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இளைஞர் விவகாரமற்றும்...

கிளிநொச்சியில் நேற்று 20 தொற்றாளர்கள்

கிளிநொச்சியில் நேற்று 20 தொற்றாளர்கள் கிளிநொச்சி மாவட்டத்தில் நேற்றைய தினம்(16) 20 கொவிட் 19 தொற்றாளர்கள்அடையாளம் காணப்பட்டுள்ளனர் என மாவட்ட தொற்று நோயியல் பிரிவுதெரிவித்துள்ளது. அண்மைய நாட்களாக...

Page 217 of 222 1 216 217 218 222

Recent News