ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
இவ்வாண்டுக்கான க.பொ.த உயர்தர, புலமைப் பரிசில் பரீட்சைகள் தொடர்பில் சற்றுமுன் அறிவிப்பொன்று வெளியாகியுள்ளது. அதன்படி தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதி...
நேற்றைய தினம் (17) நாட்டில் மேலும் 46 பேர் கொரோனா தொற்றுக்கு உள்ளாகிஉயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர்உறுதிப்படுத்தினார். அதன்படி, 30 ஆண்களும் 16 பெண்களும்...
நாட்டில் இதுவரை 72 லட்சத்து 47 ஆயிரம் பேருக்கு கொவிட் தடுப்பூசிஏற்றப்பட்டுள்ளது. அவற்றில் 44 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு சைனோபாம்தடுப்பூசியின் முதலாவது தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளது. அதன் இரண்டாவதுதடுப்பூசி 12...
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தலைவர் வேலுப்பிள்ளைபிரபாகரனின் வாழ்க்கையை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட தமிழ்த்திரைப்படத்தை இணையதளத்தில் தரவிறக்கம் செய்து விற்பனை செய்தனர் என்றசந்தேகத்தின் பேரில் நுவரெலியா...
பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, ஜூலை 31ஆம் திகதியன்று யாழ்ப்பாணத்துக்கு விஜயம்மேற்கொள்ளவுள்ளார். சுபீட்சத்தின் நோக்கு கொள்கைத்திட்டத்துக்கு அமைய, 100 நகரங்களை நகரங்களைபல்பரிமாண நகரத் திட்டமாக்கும் தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின்...
ஆசிரியர் சேவை சங்கம் இணையவழி கற்பித்தல் செயற்பாடுகளில் இருந்து விலகிமுன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்று 8ஆம் நாளாகவும்தொடர்கிறது. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர் சேவை சங்கங்களின் தலைவர்களை பலவந்தமாகதனிமைப்படுத்தியமைக்கு...
மரணத் தண்டனையில் இருந்து பொதுமன்னிப்பு அளிக்கப்பட்ட துமிந்த சில்வா,தேசிய வீடமைப்பு அதிகார சபையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார். ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் குறித்த பதவி அவருக்கு வழங்கப்பட்டள்ளது. இவ்விடயம்...
மலையக சிறுமியின் மரணம் தொடர்பாக உண்மை கண்டறியப்பட வேண்டும் மற்றும்குற்றவாளிகளுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்திஹட்டனில் நேற்று ஞாயிற்றுக்கிழமை போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. மலையக மக்கள்...
கிளிநொச்சி கெளதாரி முனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழப்பு பூநகரி கௌதாரிமுனை கடலில் மூழ்கி இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் நேற்று(18) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணத்திலிருந்து...
அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையின் ஊடகவியலாளர்களுக்கான மாதம் பிரகடனம் அமெரிக்கன் சிலோன் மிசன் திருச்சபையினர் இம் மாதத்தை ஊடகவியலாளர்களுக்கானமாதமாக பிரகடனப்படுத்தி அவர்களுக்கான விசேட வழிபாடும் கௌரவிப்பையும்மேற்கொண்டுள்ளனர். சவால்கள்,...
© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.