Sunday, January 19, 2025
kethees_news

kethees_news

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு – சிறிபவானந்தராஜா

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒக்சிசன் தட்டுப்பாடு காணப்படுவதாகவைத்தியசாலையின் பதில் பணிப்பாளர் வைத்தியர் சண்முகநாதன் சிறிபவானந்தராஜாதெரிவித்துள்ளார். யாழ் .போதனா வைத்தியசாலையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சண்முகநாதன் சிறிபவானந்தராஜா...

கிளிநொச்சியில் உள்ள கொரோனா வைத்தியசாலைகள் நிரம்பிவிட்டன. ஒரே நாளில் 68 க்கு மேற்பட்ட தொற்றாளர்கள்.

I கிளிநொச்சி கிருஸ்ணபுரத்தில்  உள்ள வட மாகாண தொற்று நோய் வைத்தியசாலைமற்றும் பாரதிபுரம் கொரோனா வைத்தியசாலை என்பன கொரோனா நோயாளிகளால்நிரம்பியுள்ளதாக மாவட்ட சுகாதார பிரிவினர்  தெரிவித்துள்ளனர். நாளுக்கு...

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று காலை இடம்பெற்றது.

வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழாவை முன்னிட்டு கொடிச்சீலை வடிவமைப்பாளர்களிடம் காளாஞ்சி கையளிக்கும் நிகழ்வு இன்று(03.08.2021) காலை இடம்பெற்றது.வள்ளியம்மை திருக்கல்யாணப் படிப்புடன் பந்தற்கால்...

கிளிநொச்சி கிருஷ்ணர் கோவில் தேர் முட்டியின் முதலாவது அடிக்கல்லினை கெளரவ பாராளுன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் நாட்டினார்.

கிளிநொச்சி கிருஷ்ணர் கோவில் தேர் முட்டியின் முதலாவது அடிக்கல்லினை கெளரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் ஸ்ரீதரன் அவர்கள் நாட்டினார். நேற்றைய தினம் கிளிநொச்சி கிருஷ்ணர் கோவில் (...

மலையகத்தில் இருந்து ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான நடுவராக கடமையாற்றும் ஆசிரியை செல்வி ராஜேந்திரன் அகல்யா.

மலையகத்தில் இருந்து ஜப்பானில் நடைபெறும் டோக்கியோ 2020 ஒலிம்பிக் போட்டிகளில் பூப்பந்து போட்டிகளுக்கான நடுவராக கடமையாற்றும் வாய்ப்பை பெற்று ஜப்பான் சென்றுள்ளார் ஆசிரியை செல்வி ராஜேந்திரன் அகல்யா....

வாக்களித்த மக்கள் தற்போது ஏமாற்றப்பட்டுள்ளனர் – அனுரகுமார திஸாநாயக்க.

நாட்டின் முன்னேற்றத்திற்கான எதிர்பார்ப்புடன் வாக்களித்த மக்கள் தற்போதுதாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளதை உணர்ந்துள்ளதாக தேசிய மக்கள் சக்திதெரிவித்துள்ளது. நீண்ட காலமாக நாடு பின்பற்றும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல்கொள்கைகளின் முடிவுகளை...

உலக சுகாதார ஸ்தாபனம் இலங்கைக்கு பாராட்டு.

கொரோனா தொற்றின் அச்சுறுத்தல் காரணமாக, உலகளாவிய ரீதியில் மக்கள் பாரியசவால்களை எதிர்நோக்கியுள்ளனர். உலக சுகாதார ஸ்தாபனத்தின் (WHO) தலைவர்ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ், இலங்கைக்கு பாராட்டுதெரிவித்துள்ளார். <ஒரேநாளில்...

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவ வாய்ப்புள்ளது – சிறுவர் வைத்திய நிபுணர் தீபால் பெரேரா .

சிறுவர்களுக்கு கொரோனா தொற்று அதிகளவில் பரவக் கூடிய நிலைமை காணப்படுவதாகசீமாட்டி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் சிறுவர் வைத்திய நிபுணர் தீபால்பெரேரா தெரிவித்தார். கடந்த வாரத்துக்கு முந்தைய வாரத்தில் 30...

ரிஷாட்டின் வீட்டில் பணியாற்றிய மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகம் .

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் பணியாற்றிய 29வயதான மற்றுமொரு பெண் பாலியல் துஷ்பிரயோகத்துக்குஉட்படுத்தப்பட்டுள்ளாரென பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த விடயம் தொடர்பாக பொலிஸ் ஊடக பேச்சாளரும் சிரேஷ்ட...

தடுப்பூசி செலுத்தி நாட்டைத் திறப்பதே சிறந்த தீர்வு – நாமல்

சுகாதார அதிகாரிகளின் ஆலோசனையின் அடிப்படையிலேயே நாட்டினை முழுமையாகதிறப்பதற்கு முடிவு எடுக்கப்பட்டது என அமைச்சர் நாமல் ராஜபக்ஷதெரிவித்துள்ளார். தற்போதைய சூழ்நிலையில் மாகாணங்களுக்கு இடையேயான போக்குவரத்திற்குவழங்கப்பட்ட அனுமதி குறித்து கண்டியில்...

Page 214 of 222 1 213 214 215 222

Recent News