ரணில் தொடர்பில் அவமானகரமான பிரசாரம் : வலுக்கும் கண்டனம்
October 7, 2024
இலங்கை வரலாற்றில் முதல்முறையாக சிஐடி பணிப்பாளராக பெண் அதிகாரி
October 7, 2024
தற்போதைய அரசுமீது சர்வதேச சமூகத்துக்கு நம்பிக்கை இல்லை. எனவே, அனைவரும் ஏற்றுக்கொள்ளக்கூடிய சர்வக்கட்சி அரசு அமையும் பட்சத்தில் பிரச்சினைகளை இலகுவில் தீர்த்துக்கொள்ளக்கூடியதாக இருக்கும்." இவ்வாறு ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின்...
கணவன் தொழில் தேடிச் சென்ற வேளையில், மனைவி தனது 9 மாத குழந்தைக்கு விஷம் வைத்து கொலை செய்துள்ள கொடூரச் சம்பவமொன்று பதிவாகியுள்ளது. உயிரிழந்த குழந்தை கந்தஹேன,...
எரிபொருள் விலையை மீண்டும் அதிகரிக்க அரசாங்கம் தயாராகியுள்ளது என்ற ஐக்கிய தொழிற்சங்க கூட்டமைப்பின் அமைப்பாளர் ஆனந்த பாலித தெரிவித்தார். எதிர்வரும் ஜூன் மாதம் 24ஆம் திகதி எரிபொருள்...
நிலவும் எரிபொருள் தட்டுப்பாடுகளுக்கு மத்தியில் அரச செயற்பாடுகளை முன்னெடுத்து செல்வது தொடர்பில் தீர்மானிக்கும் விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெறுகிறது. இந்த கலந்துரையாடல்...
ஆசிரியர்களை தமது வீடுகளுக்கு அருகாமையிலுள்ள பாடசாலைகளுக்கு சேவைகளில் ஈடுபடுத்த கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. போக்குவரத்து பிரச்சினைகளை தவிர்த்துக்கொள்ளும் வகையில் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வியமைச்சு வெளியிட்ட அறிக்கையில்...
இந்தியக் கடன் திட்டத்தின் கீழ் இலங்கைக்கு வழங்கப்படும் 40 ஆயிரம் மெற்றிக்தொன் டீசலை ஏற்றிய கப்பல் நேற்று கொழும்பை வந்தடைந்தது. இந்தியக் கட ன் திட்டத்தின் கீழ்...
இலங்கையில் பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக 6 மில்லியன் அமெரிக்க டொலரை இலங்கைக்கு வழங்கவுள்ளது. சர்வதேச நாணய நிதியத்திடம் எதிர்பார்க்கப்படும் நிதி திட்டத்துக்காக, பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி,...
26 ஆண்டுகளாக சிறையில் தமிழ் அரசியல் கைதியாகச் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் தனது மகனின் விடுதலைக்காக போராடி வந்த தாய் ஒருவர், மகனின் விடுதலையைக் காணாமலேயே உயிரிழந்துள்ளார். சிறையில்...
இன்று முதல் எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு பிரதி வௌ்ளிக்கிழமைகளில் அரச நிறுவனங்களுக்கு விடுமுறை வழங்கும் சுற்றறிக்கை வௌியிடப்பட்டுள்ளது. பொது நிர்வாகம் மற்றும் உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளரால், அனைத்து...
இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிக்கு நிரந்தரத் தீர்வை முன்வைப்பதற்கான பொருளாதார வரைவு ஒன்று எதிர்வரும் நாள்களில் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்....
© 2022 Thamilaaram News - website developed by Code2Futures.