இரத்தினக்கல் அகழ்வத ற்கு பலாங்கொடை புவக்கஹவெலை பகுதியில் வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரத்தை பயன்படுத்தி வளமான காடுகளைஅழித்து இரத்தினக்கல் அகழ்வதாகவும் இதனால் சுற்றாடல் பாதிக்கப்படுவதாகவும் பிரதேச மக்கள் முறைப்பாடு செய்துள்ளனர். ஆகவே இரத்தினக்கல் அதிகார சபையினால் கொடுக்கப்பட்ட இரத்தினக்கல் அகழ்வு அனுமதிப்பத்திரத்தை இரத்து செய்யுமாறு மக்கள் வேண்டுகின்றனர்.
Discussion about this post