நாடு எதிர்னோக்கியுள்ள சவால்களை நிறைவேற்றுவதற்கு, பாராளுமன்றத்துக்குள்ளும் வெளியேயும், ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளைச் ஒன்றிணைந்து அனைவரும் சேர வேண்டுமென, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
சிறிய அரசியல் நோக்கங்களுக்காக மக்களைத் தூண்டிவிட்டு வேடிக்கை பார்க்கும் அரசியல்வாதிகள், அதை நிறுத்த வேண்டுமெனவும் ஜனாதிபதி வலியுறுத்தினார்.
9ஆவது பாராளுமன்றத்தின் , ஸ்ரீ ஜயவர்தனபுரக் கோட்டேயில் உள்ள பாராளுமன்ற தொகுதியில் இன்று (18) முற்பகல் தொடங்கி வைத்து உரையாற்றும் போதே, ஜனாதிபதி இவ்வாறு கூறினார்.
Discussion about this post