நாட்டிற்கு நெதர்லாந்தில் இருந்து வந்திருந்த 26 மில்லியனுக்கும்
அதிக விலைமதிப்புடைய போதை வில்லைகளை சுங்கத்திணைக்களத்தின் போதைப்பொருள்
ஒழிப்புப்பிரிவு கைப்பற்றியுள்ளது.
கொழும்பு மத்திய தபால் பரிமாற்றகத்திற்கு வந்துள்ளாபாசல் ஒன்றிலலிருந்து
இப் போதை வில்லைகள் நேற்றுமுன்தினம் (15)
கண்டெடுக்கப்படுள்ளது
விளையாட்டுப் பொருட்கள் படுக்கை விரிப்புக்கள் என தெரிவித்து
அனுப்பப்பட்டுள்ள குறித்த பொதி யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஒருவருக்கு
விலாசமிடப்பட்டுள்ளது.
காட்போட் பெட்டியொன்றுக்குள் 01 கிலோ 600 கிராம் நிறையுடைய 4,000 போதை
வில்லைகள்மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக சுங்க
ஊடகப்பேச்சாளர் மேலும் கூறியுள்ளார்
Discussion about this post