கூடிய விரைவில் இலங்கையானது நிச்சயமாக தற்காலிக சிரமங்களை சமாளித்து,
சிறந்த அபிவிருத்தியை மேற்கொள்ளும் என சீனா கூறியுள்ளது
இலங்கை அரசாங்கம் மற்றும் மக்களின் ஒன்றிணைந்த முயற்சியால் நாடு
தற்காலிக சிரமங்களை விரைவில் சமாளித்து, பெரிய வளர்ச்சியை
உருவாக்கும் என சீன வெளிவிவகார அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் வாங்
வென்பின் ஊடகங்களுக்கு கூறினார்.
அரச சபை உறுப்பினரும் சீன வெளிவிவகார அமைச்சருமான வாங் யீ அண்மையில்
இலங்கைக்கு வந்த போது இலங்கைத் தலைவர்களுடன் பேசினார்
என்றும் அவர் கூறினார்.
Discussion about this post