05 தமிழ் கைதிகள் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.
சட்டமா அதிபரின் ஆலோசனையின்படி சென்ற ஞாயிற்றுக்கிழமை இவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளதாக
சிறைச்சாலைகள் ஆணையாளர் நாயகம் சந்தன ஏக்கநாயக்க, கூறினார்.
கொழும்பு மெகஸின் சிறைச்சாலையில் மறியலில் வைக்கப்பட்டிருந்த இவர்களை
விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
பளை, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பகுதிகளைச் சேர்ந்த ஐவரே
இவ்வாறு விடுவிக்கப்பட்டனர் .
Discussion about this post