நாளை கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு கொள்கலன் முனையத்தை அபிவிருத்தி செய்யும்
வேலைத்திட்டம் தொடங்க்கவுள்ளது.
அரச தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து
கொண்டு கருத்து தெரிவித்தபோதே அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன இதனை
கூறியுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர் மற்றும் நிதி அமைச்சர் ஆகியோரின் பங்க்களிப்புடன்
இந்த நிகழ்வு நடைபெறவுள்ளதாக கூறினார்.
முனையம் 1,320 மீட்டர் நீளத்திற்கு நீட்டிக்கப்படும் என்றும், முழு
முனையம் 75 ஹெக்டேர் பரப்பளவில் மாற்றப்படும் என்றும் அமைச்சர்
தெரிவித்தார்.
மற்றும்இன்று ஆரம்பிக்கப்படும் இத் திட்டம் 2024 ஆம் ஆண்டு ஜூலை 4 ஆம்
திகதி பூரணமடையும் என்றும் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்
Discussion about this post