நாட்டில்வரும் நாட்களில் இரண்டரை மணிநேரத்திற்கு மின்சாரட்தடை
அம்மந்தமாக மின்சார சபை கவனம் செலுத்தி வருவதாகத்கூறப்படுகிறது.
இப்போதய நிலையில் தேவைக்கேற்ப எண்ணெய்பெறமுடியதவிடத்து இவ்வாறு
மின்சாரத்தை துண்டிக்க நேரிடுமென தெரிவிகக்ப்பட்டுள்ளது.
இதற்கேற்ப , முற்பகல் 11 மணிமுதல் பிற்பகல் 6 மணிவரையிலான காலப்பகுதியில்
ஒரு மணிநேரம் மின்சாரத்தை துண்டிப்பது தொடர்பாக பேச்சுவார்த்தை நடப்பதாக கூறபப்படுகிறது.
இதைவிட , பிற்பகல் 6 மணிமுதல் 9 மணி வரையிலான காலப்பகுதியில் 45
நிமிடங்கள் என்ற அடிப்படையில் இரண்டு தடவைகள் மின்சாரத்தைதடை செய்வது
தொடர்பாககவனம் செலுத்தப்படுவதாகவும் தெரிவிகக்ப்பட்டுள்ளது .
Discussion about this post