இலங்கை மக்கள் வங்கி சீனாவின் கறுப்புப் பட்டியலில் இருந்து தம்மை நீக்குமாறு அறிவித்துள்ளது.
கடன்பத்திரத்திற்கு ஏற்ப குறித்த கொடுப்பனவு வழங்கபட்டுள்ளதாக சீன
தூதரகத்துக்கு தாம் தெரிவித்துள்ளதாக மக்கள் வங்கி கூறியுள்ளது.
ஆகவே , நேற்றய தினத்திற்குள் (10) குறித்த கறுப்புப்பட்டியலில் இருந்து
தம்மை நீக்கிக்கொள்ள எதிர்பார்ப்பதாக மக்கள் வங்கி கூறியுள்ளது
Discussion about this post