வருகின்ற 18ஆம் திகதி இலங்கை மீழ செலுத்த வேண்டிய 500 மில்லியன் அமெரிக்க டொலரை
செலுத்தியதன் பின்னர், அந்நிய செலாவணி மேலும் குறைவடையும் என
கூறப்பட்டுள்ளது.
பொருளாதார நிபுணர் காலநிதி நிஷாந்த டி மெல் இதனைக் கூறியுள்ளார்.
இதனால் இலங்கை தரப்படுத்தலில் மேலும் வீழ்ச்சியடையும் நிலை
காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
கடன் செலுத்துவதனால் மட்டும் இப்பிரச்சினை முடிவுக்கு வராது எனவும் கடனை
செலுத்தும் அளவுக்கு அந்நிய செலாவணி குறைவடையும் எனவும் அவர்
குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post