12 தொடக்கம் 15 வயதுக்கு உட்பட்ட மாணவர்களிற்கு கொவிட்19
தடுப்பூசி செலுத்தும் பணிகள் மேற்கொள்ளபடவுள்ளதாக சுகாதார அமைச்சு
கூறியுள்ளது.
இதற்கமைய, வருகின்ற 7ஆம் திகதி (வெள்ளிக்கிழமை) முதல் தடுப்பூசி செலுத்தும் பணிகள் ஆரம்பமாகும்
என அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற திங்கட்கிழமை தொடக்கம் நாடளாவிய ரீதியில் அனைத்து பாடசாலைகளும்
தொடங்கவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
Discussion about this post