ஈஸ்டர் தாக்குதல் சம்ம்ந்தமாக விசாரணையில் வைக்கப்பட்டிருந்த சந்தேக
நபரொருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த
நிலையில் மரணாமடைந்துள்ளார்.
கல்முனையைச் சேர்ந்த சந்தேக நபர் சென்ற வருடம் நவம்பர் மாதம்
23ஆம் திகதி சுகயீனம் காரணமாக சிறைச்சாலை வைத்தியசாலையில்
அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு
சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார்.
Discussion about this post