இந்த மாதம் முதல் ஆசிரியர்களின் அதிகரிக்கப்பட்ட சம்பளத்தை வழங்குவதற்கு
அமைச்சரவை அனுமதி கொடுத்துள்ளது.
கூட்டப்பட்ட சம்பளம் வருகின்ற 20 ஆம் திகதி முதல் ஆசிரியர்களுக்கு
வழங்கப்படும் என நேற்றய தினம் நடை பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தைத்
தொடர்ந்து ஊடக சந்திப்பில் அமைச்சர் காமினி லொக்குகே கூறினார்.
Discussion about this post