பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகவுள்ளதாக வெளியான தகவலை
பிரதமர் அலுவலகம் இன்று மறுத்துள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ பதவி விலகுவார் எனவும், புதிய பிரதமராக நிதியமைச்சர்
பசில் ராஜபக்ஷ பதவியேற்பார் எனவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இருப்பினும், பொதுமக்களை தவறாக வழிநடத்தும் நோக்கில் இது போன்ற
செய்திகள் வெளிவிடபடுவதாக பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷ தனது பதவியை இராஜினாமா செய்ய எந்த தீர்மானமும்
எடுக்கவில்லை என பிரதமர் அலுவலகம் கூறியுள்ளது.
Discussion about this post