நாட்டில் நேற்று ஏற்பட்ட 24 கொவிட் மரணங்களுடன் மொத்தமாக கொவிட்ட
மரணங்கள் 15019 ஆக பதிவு செய்யபட்டுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது
இவ்வேளை, கொரோனா பரவலில் இருந்து மேலும் 224 பேர் முழுமையாக குணமடைந்து
வீடு திரும்பியுள்ளதாக சுகாதார அமைச்சு கூறியுள்ளது.
இதற்கேற்ப, இன்றுவரை கொரோனா தொற்றில் இருந்து ழுமையாக குணமடைந்தவர்களின்
எண்ணிக்கை 560,949 ஆக கூடியுள்ளது.
இவ்வேளையில், நாட்டில் கொரோனாவினால் பாதிக்கபட்டவர்களின் எண்ணிக்கை
587,596 அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.
Discussion about this post