பிரதமர் பதவியிலிருந்து விலகவிரும்பவில்லை என மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார்.
நாட்டில் காணப்படும் ஜனநாயக சுதந்திரத்தை தமக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் பல வதந்திகளை ஏற்படுத்தியுள்ளனர் என கூறியுள்ள அவர் நாட்டின் புத்திஜீவிகள் இதனை ஏற்றுக்கொள்ள போவதில்லை என கூறியுள்ளார்.
ஜனநாயக சுதந்திரத்தை தங்களிற்கு சாதகமாக பயன்படுத்துவது நியாயமில்லை என
பிரதமர் கூறியுள்ளார்.
Discussion about this post